திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இன்று மனுநீதீ நாள் ,இன்று மனு வாங்கும் நேரம் முடிந்து ஆட்சியர் கிளம்பி விட்டார் ,ஆட்சியர் கிளம்பவும் எதிரே பொதுமக்கள் வருவதை பார்த்து காரை நிறுத்தி விசாரித்தார் தாங்கள் வெளியூரில் இருந்து வருவதாகவும் தாமதம் ஆனா காரணத்தை சொல்லவும் அவர்களின் குறைகளை பரிவோடு கேட்டு மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய நெல்லை மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரியை மனு கொடுக்க வந்த பொதுமக்கள் நெகிழ்ச்சியோடு பாராட்டினர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari