தொல்காப்பியர் கூற்றுப்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று சென்னைக்கு அருகே திருவிடந்தையில் நடக்கும் ராணுவ கண்காட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார். #BanwarilalPurohit | #TamilNewYear
முன்னதாக, திருவிடந்தை ராணுவ கண்காட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, தன்னார்வலர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். #DefenceExpo2018