ரஜனிய கர்நாடக நண்பர்னு கலாய்ங்க கமல்… ஆனால் கர்நாடக வண்டிலயே சுத்துறீங்களே!
தமிழ்நாட்ல வண்டியா இல்ல?
வர்ற வண்டியே கர்நாடக ரிஜிஸ்ட்ரேஷன் (KA-09) இதுல இவரு ரஜினிய கர்நாடக நண்பர்னு கலாய்ப்பாராம்!
கெளம்பு..கெளம்பு…அந்து போச்சு கெளம்பு..கெளம்பு!!! pic.twitter.com/xyKqqPekET
— Trendz Rajini® (@TrendzRajini) May 16, 2018