தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
கூட்டம் கூட்டமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள்.
பலியானவர்கள் விபரம் வருமாறு :
1. தமிழரசன், (35/18)
S/o பொன்னுநாயகம்
குறுக்குச்சாலை
2. சண்முகம்( 25/18 )
ஆசிரியர் காலனி
தூத்துக்குடி
3.கிளாஸ்டன் (40)
S/o கோவில்பிச்சை
லூர்தம்மாள்புரம்
தூத்துக்குடி
4. கந்தையா (55)
S/o குப்புசாமி
சிலோன்காலனி
தூத்துக்குடி
5.மணிராஜ் ( 34/18 )
S/o சௌந்திரபாண்டி
தாமோதர் நகர்
தூத்துக்குடி
6.வெணீஸ்டா ( 16/18 )
7. அந்தோணி செல்வராஜ் ( 35/18 )
8.ஜெயராமன் ( 62/18 )
உசிலம்பட்டி
9. வெனிஷ்டா ( 46/18 )
திரேஸ்புரம், தூத்துக்குடி.