சென்னை: போட்டி சட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாமல் போணி ஆகாத ஸ்டாலின், ஒரே நாளில் போட்டி சட்டமன்றத்தை முடக்கிவிட்டு, தொடர் வெளிநடப்பு நாயகனாக ஜொலிக்கட்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார் தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
அவர் இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில், போட்டியில் கூட போட்டி சட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாத ஸ்டாலின் முதல்வரை பதவி இறக்காமல் நுழைய மாட்டேன் என்ற சவாலைக் கைவிட்டு மீண்டும் நாளை ஜனநாயக கடமை ?ஆற்றச் செல்வதாக சொல்வது ஏன்? போட்டி சட்டமன்ற நாடகம் ஒரே நாளில் போணியாகாமல் போனதால் தானே? தொடர்ந்து வெளிநடப்பு தலைவர் வழிநடத்தும் தலைவராக பணியாற்றுக! என்று கூறியுள்ளார்.
போட்டிசட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாத ஸ்டாலின் முதல்வரை பதவிஇறக்காமல் நுழையமாட்டேன் என்ற சவாலைக்கைவிட்டு மீண்டும் நாளை ஜனநாயக கடமை ?ஆற்றச்செல்வதாக சொல்வது ஏன்?போட்டி சட்டமன்ற நாடகம் ஒரே நாளில் போணியாகமல் போனதாதல் தானே?தொடர்ந்து வெளிநடப்பு தலைவர் வழிநடத்தும்தலைவராக பணியாற்றுக
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) June 3, 2018
லூசà¯à®ªà¯ பசஙà¯à®•…போடà¯à®Ÿà®¿ சடà¯à®Ÿà®®à®©à¯à®±à®®à®¾à®µà®¤à¯ பà¯à®£à¯à®£à®¾à®•à¯à®•ாவத௠.