Homeஉள்ளூர் செய்திகள்போட்டி சட்டமன்றத்தில் கூட ஸ்டாலினால் முதல்வராக போணியாக முடியலியே! தமிழிசை கிண்டல்

போட்டி சட்டமன்றத்தில் கூட ஸ்டாலினால் முதல்வராக போணியாக முடியலியே! தமிழிசை கிண்டல்

dmk meeting2 - Dhinasari Tamil

சென்னை: போட்டி சட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாமல் போணி ஆகாத ஸ்டாலின், ஒரே நாளில் போட்டி சட்டமன்றத்தை முடக்கிவிட்டு, தொடர் வெளிநடப்பு நாயகனாக ஜொலிக்கட்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார் தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

அவர் இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  போட்டியில் கூட போட்டி சட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாத ஸ்டாலின் முதல்வரை பதவி இறக்காமல் நுழைய மாட்டேன் என்ற சவாலைக் கைவிட்டு மீண்டும் நாளை ஜனநாயக கடமை ?ஆற்றச் செல்வதாக சொல்வது ஏன்? போட்டி சட்டமன்ற நாடகம் ஒரே நாளில் போணியாகாமல் போனதால் தானே? தொடர்ந்து வெளிநடப்பு தலைவர் வழிநடத்தும் தலைவராக பணியாற்றுக! என்று கூறியுள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,114FansLike
377FollowersFollow
73FollowersFollow
74FollowersFollow
3,353FollowersFollow
17,300SubscribersSubscribe

1 COMMENT

  1. லூசுப் பசங்க…போட்டி சட்டமன்றமாவது புண்ணாக்காவது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பிரேவ்’க்கு பின்னர்25 வருடங்களுக்கு கழித்து படம் இயக்கும் ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் ..

ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் 'தி பிரேவ்'க்கு பின்னர் 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும்...

ஐமேக்ஸ் தொழில்நுட்ப த்தில் வெளியாகவுள்ளபொன்னியின் செல்வன்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -பாகம்1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம்...

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

Latest News : Read Now...

Exit mobile version