குற்றாலம் அருவிப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குற்றாலம் பிரதான அருவி பகுதியில் பொதுமக்கள் ,மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வினை நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் மேற்கொண்டார்

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவி பகுதியில் பொதுமக்கள் ,மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வினை நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் மேற்கொண்டார்

சுற்றுலாப்பயணிகளின் அடிப்படை வசதிகள்,குடிநீர் ,பாதுகாப்பு குறித்த ஆய்வினை மேற்கொண்டார் உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமாய் திட்ட இயக்குனர் பழனி,தென்காசிவருவாய் கோட்டாச்சியர்சௌந்திரராஜ்,பேரூராட்சி களின் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்