முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததாகக் கூறியுள்ளனர் போலீஸார்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்துள்ளது என்று  காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.