சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதை அடுத்து, இது தொடர்பான ஆவணங்களை வரும் ஆக. 8 ஆம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம் #IdolTheft
ஒரு வருடமாக பொன்.மாணிக்கவேல் எந்த வித அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.