கோவை: கோவையில் உள்ள பேரூர் ஆதினம் பெரியபட்டம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று பெருமானடி சேர்ந்தார். அவருக்கு வயது
97.
அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்தார். தள்ளாத வயதிலும் இறைப் பணி புரிந்து வந்தார். சாந்தலிங்க ராமசாமி அடிகள், முதுமையின் காரணத்தால் வரும் உடல் உபாதைகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.