திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டப்பணிக்குழு சார்பிலும் காவல்துறை சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி – ஹெல்மெட் விழிப்பு உணர்வு பேரணி இன்று தொடங்கி வைக்கப் பட்டது.
நீதிபதி நிலவரசன் இந்தப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் பங்கேற்று ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறினர்.