காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம், வரும் செப்.8ம் தேதி, சனிக்கிழமை நடைபெறுகிறது.
திருக்கல்யாண உத்ஸவத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு பெருமாள் தாயார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் ஸ்ரீவிஜயராகவப் பெருமாள், மரகதவல்லித் தாயார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.