நெல்லை: தொடர் மழையின் காரணமாக அக்.5, இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி என தென்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதை அடுத்து கனமழை காரணமாக நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (05-10-2018)
பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143அடி
நீர் இருப்பு : 104.65 அடி
நீர் வரத்து : 409.83 கன அடி
வெளியேற்றம் : 204.75 கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 19.68 அடி
நீர்வரத்து : Nil
கன அடி
வெளியேற்றம்: Nil
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 84.36 அடி
நீர் வரத்து : 11 கன அடி
வெளியேற்றம்: NIL கன அடி
மழை அளவு:
பாபநாசம்; 31 மி.மீ
சேர்வலாறு: 31 மி.மீ
மணிமுத்தாறு: 7.6 மி.மீ
ராமா நதி: 27 மி.மீ
கருப்பா நதி: 20 மி.மீ
குண்டாறு: 50 மி.மீ
நம்பியாறு: 105 மி.மீ
கொடுமுடியாறு: 5 மி.மீ
அடவிநயினார்: 12 மி.மீ
அம்பாசமுத்திரம்: 10.4 மி.மீ
ஆய்குடி: 33.2 மி.மீ
சேரன்மகாதேவி: 28.4 மி.மீ
நாங்குநேரி: 20 மி.மீ
ராதாபுரம்: 64 மி.மீ
பாளையங்கோட்டை: 70.2 மி.மீ
சங்கரன்கோவில்: 4 மி.மீ
செங்கோட்டை: 47 மி.மீ
சிவகிரி: 12 மி.மீ
தென்காசி: 16.2 மி.மீ
நெல்லை: 68 மி.மீ