சென்னை: நேரு விளையாட்டரங்கத்திற்கு வெளியே ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிருபர் சடையாண்டி மற்றும் ஒளிப்பதிவாளர் மார்ட்டின் ஆகியோரை வேப்பேரி காவல் ஆய்வாளர் வீரகுமார் தாக்கியதுடன் தகாத வார்த்தையால் திட்டி கழுத்தை பிடித்து தள்ளியுள்ளார் என்று புகார் கூறப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள்…