
தேமுதிக தலைமை கழகத்தில், நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில், இன்று தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் தேசிய முற்போக்குதிராவிட கழகத்தின் அவைத் தலைவராக டாக்டர்.வி.இளங்கோவன்,கழக பொருளாளராக திருமதி.பிரேமலதா விஜயகாந்த், கழக கொள்கைப்பரப்பு செயலாளராகஅழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது