நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே உள்ளது புகழ்பெற்ற அத்தாளநல்லூர் ஸ்ரீகஜேந்திரவரத பெருமாள் திருக்கோயில்.
நெல்லை தாமிரபரணி புஷ்கரத்துக்காக நதியில் புனித நீராட வந்த தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அத்தாளநல்லூர் பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர், காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் பலர் இருந்து வரவேற்றனர்.