December 4, 2021, 10:20 am
More

    புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது!

    IMG 20181031 152649 - 1ராஜபாளையம் அருகே புதிய மின் இணைப்பு கொடுக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராம்குமார் என்பவரிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய போது உதவி பொறியாளர் பால்பாண்டி வசமாக சிக்கினார். தளவாய்புரம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய போது லஞ்சஒழிப்பு போலிசார் அவரை கைது செய்தனர்.

     

    1 COMMENT

    1. ரொம்ப வருத்தமாக உள்ளது இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என நினைக்கிறேன்.கோடி கோடியாக இலஞ்சம் வாங்கி யும் இது வரை ஒரு அரசியல் வாதி கூட கைது செய்யப்பட்டார் என்று தகவல் இல்லை.

    Comments are closed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,787FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-