03/07/2020 3:39 PM
29 C
Chennai

நெல்லை மாநகருக்கு புதிய காவல் ஆணையர் பதவியேற்பு!

Must Read

ஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு!

அந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மின் கட்டண வசூலில் குளறுபடி! பல மடங்கான கட்டணம்!

தமிழகம் முழுவதும் வீடுகள்,வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் நிர்ணயிப்பதில் தொடர்ந்து குளறுபடி நிலவுகிறது.பல மடங்கு கட்டணம்...

IMG 20190224 201905 நெல்லை மாநகருக்கு புதிய காவல் ஆணையர் பதவியேற்பு!நெல்லை மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட பாஸ்கரன், இன்று காவல் ஆணையகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

நெல்லை மாநகருக்கு காவல் ஆணையராக இருந்த மகேந்திரகுமார் ரத்தோட், சென்னை காவல் அகாடமி பயிற்சி பள்ளிக்கு அண்மையில் மாற்றப்பட்டார்.

அங்கு ஐஜியாக பணியாற்றி வந்த பாஸ்கரன் நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நெல்லை ஆணையரகத்தில் புதிய ஆணையராக பாஸ்கரன் பதவியேற்றுக் கொண்டார்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad நெல்லை மாநகருக்கு புதிய காவல் ஆணையர் பதவியேற்பு!

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
899FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This