மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் – மதுரையில்

மதுரை: மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும்  என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது மதுரை மாநகராட்சியில் செய்திக் குறிப்பில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.