11/07/2020 6:19 AM
29 C
Chennai

செங்கோட்டை விஸ்வம் பவுண்டேசன் சார்பில் 100 ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கல்!

சற்றுமுன்...

ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி!

இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.

IMG 20190605 000423 செங்கோட்டை விஸ்வம் பவுண்டேசன் சார்பில் 100 ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கல்!செங்கோட்டை அருகே உள்ள அழகப்பபுரம் விஸ்வம் பவுண்டேசன் சார்பில் 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செங்கோட்டை அருகே
அழகப்பபுரத்தில் உள்ள விஸ்வம் பவுண்டேசன் சார்பில் 2019-20-ம் ஆண்டில் பள்ளி செல்லும் 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்கூல் பேக், நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

IMG 20190605 000442 செங்கோட்டை விஸ்வம் பவுண்டேசன் சார்பில் 100 ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கல்!இந்த நிகழ்ச்சிக்கு அமைைப்பின் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். மேனேஜிங் டிரஸ்ட்டி டாக்டர் சுகன்யா ஏழை எளிய மாணவ, மாணவிகள் 100 பேருக்கு ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக்குடன் இலவசமாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சமூக ஆர்வலர் சேதுபதி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad செங்கோட்டை விஸ்வம் பவுண்டேசன் சார்பில் 100 ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கல்!

பின் தொடர்க

17,863FansLike
78FollowersFollow
70FollowersFollow
903FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை