Homeஉள்ளூர் செய்திகள்செங்கோட்டை அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகம்

செங்கோட்டை அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகம்

varushabishegam - Dhinasari Tamilசெங்கோட்டையில் உள்ள அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவிலில் இன்று வருஷாபிஷேகம் மிகவும் விமர்சியாக நடைப்பெற்றது.

இக்கோவிலில் கடந்த 2009 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.10 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 12/07/2019 வெள்ளிக்கிழமையான இன்று நடைப்பெற்றது, 9 மணியிலிருந்து 10.25 க்குள் விமான அபிஷேகம் நடைப்பெற்றது.varushabishegam1 - Dhinasari Tamil

அந்தவகையில் இன்று காலையில் இருந்து தேவதா அனுஞை, எஜமானர் அனுஞை, மஹாகணபதி ஹோமம்,மூலமந்திர ஹோமம்,அஸ்திர ஹோமம்,திரவியாகுதி, மஹாபூர்ணாகுதி ஆகியன நடைப்பெற்று, அதனைத் தொடர்ந்து ,மூலவருக்கு அபிஷேகமும்,விமான அபிஷேகமும் நடைபெற்றது. varushabishegam2 - Dhinasari Tamilபின் விசேஷ அலங்கார தீபாராதனையும் நடைப்பெற்றது,இதனை கோவிலின் அர்ச்சகர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.கோவில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாத சுவாமியின் அருளுக்கு பாத்திரமானார்கள்.varushabishegam3 - Dhinasari Tamilமேலும் மாலை 6 மணிக்கு தீபாராதனையும், சுவாமி அம்பாள் பக்தி உலாவும் உள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,155FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,519FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest News : Read Now...