spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்சென்னைவிருகம்பாக்கம் பாஜக., சார்பில் தீபாவளிக்கு... உதவிப் பொருள்கள் வழங்கல்!

விருகம்பாக்கம் பாஜக., சார்பில் தீபாவளிக்கு… உதவிப் பொருள்கள் வழங்கல்!

- Advertisement -
bjp-virukambakkam-deepavai-help

பாஜக., விருகம்பாக்கம், கே. கே. நகர் மண்டல் சார்பாக  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 ஏழை எளிய மக்களுக்கு ₹1000/- மதிப்புள்ள வேட்டி, சேலை,  பட்டாசு, இனிப்பு – காரம், கொரோனா பாதுகாப்பு முக கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டன.

bjp-virukambakkam-deepavai-help1

இந்நிகழ்ச்சியில் பிஜேபியின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் , முக்கிய விருந்தினராக பங்கேற்று, உதவிப் பொருள்களை வழங்கினார்.

bjp-virukambakkam-deepavai-help2

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்ட தலைவர் சந்துரு, தலைமையில் மாநில செய்தி மற்றும் ஊடகத் துறை தலைவர் M.K.ரவிச்சந்திரன், மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதர், கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலச் செயலாளர் பெப்சி சிவா, தென் சென்னை மாவட்ட மகளிர் அணி லலிதா மோகன், மண்டல் தலைவர் A. தீனதயாளன்ஆகியோர் பங்கேற்றனர்!

பாஜக., மாநில மற்றும் நிர்வாகிகள் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியை மெஜஸ்டிக் ஹரி ஏற்பாடு செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe