எம்ஜிஆர்-101: இதயக்கனி இதழ் சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட விழா!

எம்.ஜி.ஆர்.க்கு என்றே நடத்தப்பட்டு வரும் இதயக்கனி இதழின் சார்பில், எம்ஜிஆர் 101 என்ற விழா நடத்தப் பட்டது. இதழின் ஆசிரியர் இதயக்கனி விஜயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை ஒட்டி, மருத்துவ முகாம், பட்டிமன்றம், லக்ஷ்மண் ஸ்ருதியின் இசைக் கச்சேரி, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், நடிகர் சூர்யா, கார்த்தி, தம்பி ராமையா, மயில்சாமி, சத்யராஜ் ஆகியோரும், நடிகைகள் லதா, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, ரேகா, அம்பிகா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.