அரசியல் நாங்கள் நாடகம் ஆடுகிறோம் என்றால் பாஜக., ஆடுவதும் நாடகம்தான்: திருநாவுக்கரசர்

நாங்கள் நாடகம் ஆடுகிறோம் என்றால் பாஜக., ஆடுவதும் நாடகம்தான்: திருநாவுக்கரசர்

உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் ஆறு வாரங்கள் கெடு முடிந்து கடைசியாக வரும் மே 14ம் தேதி கெடு வைத்துள்ளார்கள். 14ம் தேதி தீர்ப்பை பொருத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.

-

- Advertisment -

சினிமா:

செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.

இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை!

விழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.

எடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம்! ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார்.

வடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்!

சினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.

தகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ.,! வேடிக்கை பார்த்த தாசில்தார்! காரணம் என்ன?!

தாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.

கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

திருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்

சபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்!

இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களை அங்குள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

தேர்தல் வெற்றி குறித்து கனிமொழி தொடர்ந்த மனு! தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பால் வெற்றியை எதிர்க்கும் சந்தானகுமார் மனு மீது விசாரணை தொடரும்.

முரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க?!

முரசொலி பத்திரிகை அலுவலகம், பஞ்சமி நிலமா இல்லையா என்பதை அறிய விசாரணைக்கு ஆஜரான திமுக., மற்றும் பாஜ., ஆதாரங்கள் தொடர்பாக மாறி மாறி...

ஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை!

ஒய்எஸ் விஜயம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் க்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்!

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது.

விமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட்! பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்!

" வீடியோ ரெக்கார்ட் பண்றீங்களா? நான் என் சொந்த மொழியில் பேசலாமா?" என்று பிரசாந்த் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து பின்னர் பேச தொடங்குகிறான்... சொல்ல வேண்டிய விஷயத்தை முழுவதும் கூறியபின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தான்.

உற்சாகமாக நேவி மராத்தான்!

விசாகப்பட்டினம் மராத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த டிஜிபி கௌதம் சவாங்க், ஈஎன்சி ஸ்டாஃப் சீஃப் வைஸ் அட்மிரல் கோர்மடே.

புதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.,க்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

திருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்

‘கோடி தீபோத்ஸவம்’ நிகழ்ச்சி! சந்திரபாபு காதில் பூரி பீடாதிபதி அப்படி என்னதான் கிசுகிசுத்தார்?

ஆலயங்களை தரிசிப்பதால் மனோதைரியம் ஏற்படுகிறது என்றார். தெய்வத்தின் சந்நிதிகளில் தியானம் செய்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்றார் .

சபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்!

இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களை அங்குள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

நர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.!

அந்த வழியே சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் காதலா்கள் இருவரும் கைகளை ஒன்றாக கோர்த்தபடி கண்களை மூடிக்கொண்டு எதிரே வந்த விரைவு இரயில் முன் ஒன்றாக பாய்ந்துள்ளனர்.
- Advertisement -
- Advertisement -

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் அலுவலர்கள் கெடுபிடி காட்டுவது கண்டனத்துக்கு உரியது என்றும், நாங்கள் ஆடுவது நாடகம் என்று தமிழிசை கூறுவது சரியென்றால் அவர்கள் ஆடுவதும் நாடகம்தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார் திருநாவுக்கரசர்.

சென்னை விமான நிலையத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,  அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் நானும் மற்ற கட்சியினரும் கலந்து கொண்டோம்.  அந்தக் கூட்டத்தில் காவிரி குறித்து மூன்று விதமான தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் ஆறு வாரங்கள் கெடு முடிந்து கடைசியாக வரும் மே 14ம் தேதி கெடு வைத்துள்ளார்கள். 14ம் தேதி தீர்ப்பை பொருத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.

காவிரி விவகாரத்தில் தமுக காங்கிரஸ் நாடகம் ஆடுகிறது என்ற தமிழிசை கேள்விக்கு பதிலளித்த அவர், கர்நாடகாவில் பாஜக வெற்றியடையாது.  பிரசாரத்துக்கு நேரம் முடிந்துவிட்டது.  பாஜக தமிழகத்திலும் கர்நாடகத்திலும்
போராடிதான் கொண்டிருக்கிறார்கள். எனவே இங்கே அரசியல் கட்சிகள் நடத்துவது நாடகம் என்றால் பாஜக நடத்தும் போராட்டமும் நாடகம்தானா என்று கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வுக்கான மூல காரணம் திமுக காங்கிரஸ் கூட்டணிதான் என்று தம்பிதுரை கூறியதற்கு பதிலளித்த அவர், இது தவறான குற்றச்சாட்டு என்றும் நீட் ரத்து செய்யாதது மட்டுமல்லாமல் பல  மாநிலங்களின் மையங்களில் மாணவர்களை தேர்வு எழுத அனுப்பியதில் மிகவும் நெருக்கடி ஏற்பட்டு, மனஉளைச்சலையும் சிரமத்தையும் உண்டாக்கி இருக்கிறது. வேறு மாநிலத்துக்கு தனது பிள்ளைகளை அழைத்து சென்று  உயிரிழந்துள்ளார்கள்.

அவர்களின் பிள்ளைகளை அரசு படிக்க வைப்பதோடு மத்திய மாநில அரசும் சேர்ந்து தலா 25 லட்சம் என 50 லட்சம் அக்குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் நீட் ரத்து செய்யப்பட வேண்டும். மாணவிகள் தேர்வு எழுத நுழையும் போது அவர்கள் அலுவலர்களால் அவமானப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கக்கூடாது. இது பெற்றோர் மத்தியில் எரிச்சலையும் வேதனையும் அளித்துள்ளது. இதனை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.. என்று கூறினார் திருநாவுக்கரசர்.

Sponsors

Sponsors

Sponsors

Loading...

- Advertisement -
-Advertisement-
-Advertisement-

Follow Dhinasari :

17,954FansLike
172FollowersFollow
713FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |

Loading...

Adblock Detected!

Our website Tamil Dhinasari is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.