அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்: ஜெ.தீபா

அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த போது, அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளோம்; அனைவரின் கருத்தும் அதுவாகவே இருக்கும் என்றார்.

தொண்டர்களின் கருத்தும் அதுவாகவே இருக்கும் என்று ஜெ.தீபா கூறியதைக் கேட்டு அங்கே சிரிப்பலை எழுந்தது #ADMK#JDeepa

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.