உள்ளூர் செய்திகள் நடுங்க வைக்கும் கடுங் குளிரில் காஞ்சி மாவட்டம்!

நடுங்க வைக்கும் கடுங் குளிரில் காஞ்சி மாவட்டம்!

-

- Advertisment -

சினிமா:

விஜய் படத்தால் வந்த தொல்லை! பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி!

படபிடிப்புக் குழுவினர் அவர்களது வாகனங்கள், படப்பிடிப்பு நேரத்தில் செய்த அமர்க்களங்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பார்வையற்ற மாணவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாகப் புகார் எழுந்தது

ப்ரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் இணையும் தெலுங்கு ரீமேக்!

தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வைபவத்தை கதைக்களமாக கொண்டு படம் உருவாகிறது.

ட்விட்டரில் முதல் இடம்! ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்!

டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.

மீண்டும் காமெடிக்கு மாறிய சிவகார்த்திகேயன்!

அண்ணே நீங்க டெரர் கெட்டப்புக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை... மீண்டும் தன் அடையாளமான காமெடி டிராக்குக்கே மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.
-Advertisement-

களஞ்சியம் சீக்ரெட்… கலைஞ்சியே போயிடுச்சே!

பெரும் பரபரப்பாக வரவேண்டிய விஷயம் தமிழகத்தில் வரவே இல்லை, மீடியாக்களும் மகா அமைதி, அட ஈழகோஷ்டிகள் அட்டகாசமாக ஆடவேண்டிய நேரம் அவையும் மரண அமைதி அல்லது மரண பயம்

படிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி!

பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்

மகாகவி பாரதியார் பிறந்த நாள் சிந்தனைகள்!

மனிதன் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாக பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள பத்துக் கட்டளைகளை.

மீனாட்சி மீனாட்சி..! என்னாச்சி என்னாச்சி?!

ன் பாட்டுக்கு செவனேன்னு திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருந்தேன்... என்னை ஏண்டா இவ்ளோ பெரிய ஆளாக்கினீங்க என்று கேட்கிறார் நித்தியானந்தா

அடுத்த 2 நாட்களில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்து 48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிரபல தெலுகு நடிகர் மூத்த எழுத்தாளர் கொல்லபூடி மாருதி ராவு காலமானார்!

தெலுங்கு திரைப்படங்களில் பல அற்புத பாத்திரங்களுக்கு உயிரூட்டிய சீனியர் நடிகர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரை வசனகர்த்தா, இயக்குனர், பத்திரிக்கையாசிரியர், ரேடியோ ஆர்டிஸ்ட் இன்று வியாழக்கிழமை மதியம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அயோத்தி வழக்கு; 18 சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!!!

இதில், தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

இதனால் என்னை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு(23) கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி கட்டாயமாக திண்டுக்கல் அடுத்த கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து எனது விருப்பமில்லாமல் கட்டாய திருமணம் செய்து கொடுத்தனா்.

தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.!

இந்த 50 பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டாம் நெடுமாறன் அதிரடி.!

இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றால் அவர்களை சிங்கள அரசு மீண்டும் இலங்கைக்கு அழைத்து கொள்ளாது.

யலேய் ஐபிஎஸ்ஸு… கேக்குறவன்லாம் கேனயன்னு நெனச்சியோடே…! வேலையவிட்டு வெளியேறுதேன்னு விஆர்எஸ் கொடுத்திருக்க..!

இதன் பொருள் என்னவென்றால், மற்ற சமூகங்களை விட முஸ்லிமாக இருந்த நபர்களுக்கே ரஹ்மான் அனைத்து சலுகைகளையும் சட்டமீறல்களுடன் செய்திருந்தார் என்பதே!

கால் கொலுசை அடகு வைத்து குடித்த கணவனுக்கு மனைவி கொடுத்த நுாதன தண்டனையால் பரபரப்பு.!

பின்னர் உள்ளே இருந்த கணவர் செந்தில் மீது ஊற்றி தீ வைத்தார். உடலில் தீ பிடித்ததும் அவர் கூச்சல்போட்டு அலறினார்.

ட்விட்டரில் முதல் இடம்! ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்!

டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.

அ முதல்.. இன்னும் யார் யார் சிக்குவார்? சிறார் வதை வீடியோ பார்பவர்கள்.. கைதான அல்போன்ஸ்!

சிறார் வதை வீடியோ பார்ப்பவர்கள் மற்றும் அப்லோட் செய்தவர்கள் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க...
- Advertisement -
- Advertisement -

காஞ்சிபுரம்: நடுங்க வைக்கும் கடும் கடுங்குளிரில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாலை, 6:00 மணிக்கெல்லாம் குளிர துவங்குகிறது. ஒரு சில இடங்களில், காலை9:00 மணி வரையிலும் பனி மூட்டத்தை காண முடிகிறது.

பனிப்பொழிவின் தாக்கம் பொது மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது. வெளியே செல்லும் மக்கள் குளிரில் இருந்து பாதுகாக்கும் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கடுமையான பனிப் பொழிவு காரணமாக வாகன ஒட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, தென்மாவட்டங்களில் இத்தகைய பனிப் பொழிவைக் கண்டிராத அரசுப் பேருந்து ஓட்டுனர்கள், தாங்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் சென்னைக்கு வாகனங்களை ஓட்டிச் செல்வதாகக் கூறுகின்றனர்.

குறிப்பாக அதிகாலை வேளையில் சென்னைக்குச் சென்று சேரும் வண்ணம் வாகனங்களை ஓட்டி வரும் தாங்கள் அச்சத்துடனேயே வாகனங்களை ஓட்டிச் செல்வதாகக் கூறுகின்றனர்.

Sponsors
Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,941FansLike
177FollowersFollow
726FollowersFollow
14,700SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய உணவு: வரகரிசி காய்கறி சாதம்!

வரகு அரிசி காய்கறி சாதம் தேவையானப் பொருட்கள்: வரகு அரிசி ...

ஆரோக்கிய உணவு: எள் ரசம்

நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க… ‘கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்!

வெரைட்டியா செய்யுங்க வெஜ் ப்ரோஸி!

காய்கறி கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து… உப்பு, தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |