உள்ளூர் செய்திகள் பேரிடர் காலம் வரலாம்... விழிப்புடன் இருக்க வேண்டும்!

பேரிடர் காலம் வரலாம்… விழிப்புடன் இருக்க வேண்டும்!

பேரிடரும், விபத்தும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்; விழிப்புடன் இருங்கள்: அதிகாரிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை

-

- Advertisment -

சினிமா:

நான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா? – ஷ்ரேயா ஷரன்!

 இப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு சேர்ந்து இருப்பதற்கே விரும்புகிறார்.  ஸ்ரியா குறித்து...

நான் எந்த போட்டியிலும் இல்லை! யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை! தமன்னா காட்டம்!

ஒரே திரையுலகில் மட்டும் நடித்து என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் நான்...

பிக்பாஸில் ஆண்டி! இப்பொழுது ப்யூட்டி! ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்!

அப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் ஷெரின். பெங்களூரைச் சேர்ந்த...

திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இசையமைப்பாளர் மரணம்!

கொரோனா வைரஸால் தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை முடங்கியுள்ளன. படப்பிடிப்புகள்...
-Advertisement-

மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது… இந்த மனிதர்களும்!

காலை ஏனோ இவர்களைக் கண்டது நிறைவளிக்கிறது. ஒவ்வொரு நாளும் முற்றத்திற்குச் சென்று செம்பருத்தியும் பொற்கொன்றையும் பூத்திருப்பதைப் பார்க்கிறேன். மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது. இந்த மனிதர்களும்.

கமலுக்கு ஒரு சாமானியன் எழுதும் லெட்டர், கடிதம், கடுதாசி, மடல்..!

ஓய்வூதிய பணத்தில் ஒருவன் முககவசம் கொடுக்கிறான். காலை உணவு பணத்தில் ஒருவன் கபசுர குடிநீர் தானம் செய்கிறான். பாமரன் கூட இங்கே பசித்தோர்க்கு உணவு கொடுக்கிறான். நீர் என்ன செய்தீர்.

என்ன..? கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா?!

இருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான்! இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது!

கொரோனா… தீவிரத்தை இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமூகத்துக்குப் புரிய வைக்க வேண்டும்!

மீண்டும், மீண்டும் நாம் சொல்வது ஒன்று தான். இந்த விவகாரத்தை மதரீதியான விவகாரமாக நாம் பார்க்கவில்லை யென்றாலும் கூட, இதை மதரீதியான கண்ணோட்டத்துடன் தான் இஸ்லாமிய அமைப்புகள் சில அணுகுகின்றன.

இலங்கைக்கு இலவச மருத்துவ உதவி! பிரதமருக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே!

அந்நாட்டிற்கு, 10 டன் மருந்துகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.

அரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை! வலுக்கும் எதிர்ப்பு!

இந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

டொனால் ட்ரம்ப் மிரட்டினாராம்; நரேந்தர மோடி பயந்து விட்டாராம்!

இந்தியாவும் தன் பங்குக்கு மலேரியா மாத்திரையை வைத்து மட்டுல்ல, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மற்ற மருத்துவ உதவிகளை வைத்து பல நாடுகளோடும் ராஜாங்கரீதியான பேரங்களை நடத்திக் கொண்டு இருக்கலாம்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 24வது நாளாக...

இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள்!

தமிழகத்தில், 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனாவை விட கொடூரம்! ‘இதை’ மருந்தா தயாரிச்சு குடிச்ச 7 பேர் கவலைக்கிடம்!

எதையெதையோ சாப்பிட்டால் கரோனா வைரஸ் வராமல் இருக்கும் என்று கூறி பலவிதமான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.

முதியவர் மரணத்துக்கு மதசாயம் பூசி கலவரத்தை தூண்ட நினைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை!

இப்படி ஊடக நெறிமுறை எதுவும் இல்லாமல் ஒளிபரப்பும் இவர்களும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே! ... என்று ராம.ரவிக்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மயங்கி விழுந்து உயிரை விட்டவரை… போலீஸ் அடித்து உயிரிழந்ததாகக் கதை விட்டு… ஊடகம் கூப்பாடு போட்டு… என்ன இதெல்லாம்?!

ஆனால், கறிக்கடை முகமதுசேட் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று திரண்டு, போலீசார் அடித்ததால்தான் அப்துல்ரஹீம் உயிரிழந்துவிட்டார் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாட்ஸ்அப் ஷேரிங் ஆப்ஷனில் கட்டுப்பாடு! எல்லாம் கொரோனா வதந்திகளால்!

வாட்ஸ்ஆப் - புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடு கொண்டு...

என்ன..? கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா?!

இருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான்! இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது!
- Advertisement -
- Advertisement -

பேரிடரும், விபத்தும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்; விழிப்புடன் இருங்கள்: அதிகாரிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறித்த முன்னேற்பாடு கூட்டம் மதுரையில் சனிக்கிழமை இன்று காலை நடைபெற்றது.

வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன். முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சியில் ஒவ்வொரு துறையினரும் கலந்துகொண்டு தங்கள் துறையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களையும், வழிமுறைகளையும் காட்சிப் படுத்துவதுடன் அதனை செயலாக்கம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பேரிடர் காலங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பது குறித்தும், தங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜெ.ராதா கிருஷ்ணன் பேசியதாவது: ஒவ்வொரு துறையினரும் பேரிடர் மேலாண்மை குறித்த முன்னேற்பாட்டுத் திட்டங்களை வகுத்து தயார் நிலையில் இருக்க வேண்டும். பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவது தொடர்பான அறிக்கையினை தினந்தோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள், குளங்கள், குட்டைகள், நதிகள், சாக்கடைகள், வாய்க்கால்கள் ஆகிய நீர்நிலைகளில் பொதுமக்கள் அறியும்வண்ணம் எச்சரிக்கை விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.

இடர் மற்றும் பேரிடர் எதுவென்பது குறித்து பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அக்காலங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுதான் நமது முதற் கடமையாகும். பேரிடர், விபத்து யாருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். எனவே நாம் என்றும் தயாராக இருந்தால் எவ்வளவு பெரிய பேரிடர்களையும் தவிர்க்கலாம்.

நாட்டு நலப்பணி மாணவர்கள், தேசிய மாணவர் படை, ஸ்கவுட் மாணவர்கள், நேரு யுவகேந்திரா, ரெட்கிராஸ் என ஆர்வமுள்ள அனைத்து தொண்டு நிறுவனத் தினரையும் பேரிடர் காலங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பேரிடர் காலங்களில் அனைத்து துறையினரும் குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும்… என்று அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவஆசிர்வாதம், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பி. பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,969FansLike
236FollowersFollow
813FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

அசற வைக்கும் அரட்டிப்பூவு போஸா!

பிறகு உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறுங்கள். அனைத்தும் இரண்டறக் கலந்து வெந்ததும் இறக்கி ஆறவைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

குழந்தைகள் விரும்பும் பன்னீர் சிப்ஸ்:

அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், உப்பு, சோள மாவு, கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, தந்தூரி பொடி, சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

எக்காலமும் செய்யலாம் தக்காளி தொக்கு!

தக்காளி, அரிந்த பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உ‌ப்பு சேர்த்து வதக்குங்கள்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |