உள்ளூர் செய்திகள் மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்!

மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்!

16.12.2019 முதல் 31.12.2019 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

-

- Advertisment -

சினிமா:

சினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா!

அதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன்

பொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா?

சிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்!

ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்!

இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.
-Advertisement-

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்! விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)

மேற்கத்திய கொள்கை என்னவென்றால், "யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்"

கொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி! ஏன் தெரியுமா?

வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.

அடப்பாவமே! சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்!

சப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மண விலக்கும்… மன விலக்கும்!

கடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.

அப்படி போடு சக்கை போடு! ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்! பட்டைய கிளப்பும் ஜெகன்!

தேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா? கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!

மாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.

தமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்!

தமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்

கொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி! ஏன் தெரியுமா?

வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.

பிப்.14 இன்று காதலர் தினம்! 19ஆம் நூற்றாண்டு பழக்கம்!

19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.

பாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி!

ராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா? இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி…

பிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. !

கல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

வேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா? இதோ பரிகாரம்!

வேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை! குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம்! அடேங்கப்பா முரத் அலி! ஆனாலும் சிக்கிட்டானே..!

திடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

அடப்பாவமே! சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்!

சப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- Advertisement -
- Advertisement -

மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 16.12.2019 முதல் 31.12.2019 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வண்டி எண் 56319/56320 நாகர்கோயில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் பயணிகள் ரயில் 16.12.2019 முதல் 31.12.2019 வரை வியாழக்கிழமை மற்றும் 25.12.2019 ஆகிய நாட்கள் தவிர திண்டுக்கல் – திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

வண்டி எண் 56769/ 56770 பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் டிசம்பர் 18, 22 மற்றும் 29 ஆகிய நாட்களில் மதுரை – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் டிசம்பர் 17, 19 முதல் 21 வரை, 24, 26 முதல் 28 வரை மற்றும் 31 ஆகிய நாட்களில் கோவில்பட்டி – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

வண்டி எண் 56734/ 56735 செங்கோட்டை – மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 31 வரை வியாழக்கிழமை மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள் தவிர விருதுநகர் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

வண்டி எண் 56723/ 56722 மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் டிசம்பர் 16 முதல் டிசம்பர் ‌18 வரை உச்சிப்புளி – ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையேயும் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 28 வரை டிசம்பர் 25 தவிர மண்டபம் – ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

வண்டி எண் 16191/ 16192 தாம்பரம் – நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 31 வரை திண்டுக்கல் – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இருந்தபோதிலும் டிசம்பர் 22, 24 & 29 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் அந்தியோதயா ரயிலும், டிசம்பர் 16, 23, 25 மற்றும் 30 ஆகிய நாட்களில் நாகர்கோவிலிலிருந்து புறப்படும் அந்தியோதயா ரயிலும் வழக்கம்போல இயங்கும்.

வண்டி எண் 22627/ 22628 திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி விரைவு ரயில் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 31 வரை திங்கட்கிழமைகள் மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள் தவிர கோவில்பட்டி – திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படும்.

வண்டி எண் 16127 சென்னை – குருவாயூர் விரைவு ரயில் 16.12.2019 முதல் 31.12.2019 வரை வியாழக்கிழமை மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள் தவிர மதுரை கோட்ட எல்கைக்குள் 135 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.

வண்டி எண் 16129 சென்னை – தூத்துக்குடி இணைப்பு ரயில் 16.12.2019 முதல் 31.12.2019 வரை வியாழக்கிழமை மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள் தவிர தூத்துக்குடிக்கு 95 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

வண்டி எண் 56829 திருச்சி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 28:வரையும் ராமேஸ்வரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும்.

வண்டி எண் 56708 மதுரை – திண்டுக்கல் பயணிகள் ரயில் 16.12.2019 முதல் 31.12.2019 வரை வியாழக்கிழமை மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள் தவிர திண்டுக்கல்லுக்கு 40 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும்.

வண்டி எண் 56624 மதுரை – பழனி பயணிகள் ரயில் டிசம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 06.30 மணிக்கு புறப்பட்டு காலை 10.00 மணிக்கு பழனி சென்று சேரும்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,971FansLike
208FollowersFollow
760FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

சேமியா ஃப்ரூட் சாலட்

வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும்

நம்ம வீட்டு பாப்பாக்களுக்கு பாதாம் ரோல்ஸ்!

பாத்திரத்தில் பால் கோவா, பொட்டுக்கடலைப் பொடி, பாதாம் பருப்பு பொடி, ஏலக்காய்த்தூள், பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்கு உதிர்த்து கட்டியில்லாமல் பிசையவும்

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்! விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)

மேற்கத்திய கொள்கை என்னவென்றால், "யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்"
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |