― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகல்விமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு!

மதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு!

- Advertisement -
mk university new agreement

மதுரை காமராஜர் பல்கலை கழகம் வேலம்மாள் மருத்துவ கல்லூரி இணைந்து புதிய முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும்மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி இணைந்து முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து 20 மாணவர்கள் மாணவர்கள் மருத்துவக்கல்லூரி வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் முதுகலை பயோமெடிக்கல் சயின்ஸ் பயோமெடிக்கல் சயின்ஸ் பட்டப் படிப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளவும்., மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மதுரை காமராஜர் ,பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களை பயன்படுத்திக் கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கையெழுத்தானது.

இதன் மூலம் மருத்துவத்துறையில் ஏற்படும் ஆய்வு குறித்த பயிற்சிகளை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செய்யவும் புதிய மருந்து கண்டுபிடிப்பு களுக்கான பயிற்சிகளை செய்யவும் உதவும் என பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் வசந்தா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி தாளாளர் முத்துராமலிங்கம், பேராசிரியர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version