29 C
Chennai
24/10/2020 8:09 PM

பஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...
More

  ஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து!

  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

  திருமாவளவனைக் கண்டித்து ராஜபாளையத்தில் விஎச்பி ஆர்ப்பாட்டம்!

  விசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

  3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு!

  தமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.

  அடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..!

  24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

  புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

  ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

  Source: Vellithirai News

  நள்ளிரவில் அடித்து நொறுக்கப் பட்ட ஆட்டோக்கள்; இழப்பீடு கேட்டு மக்கள் சாலை மறியல்!

  சில நாட்களுக்கு போன்ற நிகழ்வு எல்லிஸ் நகர் எஸ் எஸ் காலனி பகுதிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது .

  road-block-protest-madurai
  road-block-protest-madurai

  நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களுக்கு இழப்பீடு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

  மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் ஐந்தாவது பிளாக்கில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் 5 மர்ம நபர்கள் அங்கே இருக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினர் மேலும் ,அதை தடுக்க முயன்ற பொதுமக்களையும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்க முயன்றனர்.

  இதனைத் தொடர்ந்து ,அப்பகுதி மக்கள் திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது தொடர்பாக இரண்டு நபர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

  இந்த நிலையில் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், ஐந்து நபர்கள் முகமூடி அணிந்து அங்கு உள்ள வாகனங்களை அடித்து நொறுக்குவது தெரிந்தது. இந்தக் காட்சிகள் வெளியாகி இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

  இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடைந்த வாகனங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் .

  இந்த நேரத்தில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். திடீர்நகர் உதவி காவல்துறை ஆணையாளர் மற்றும் திடீர் நகர் காவல் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

  நள்ளிரவில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு வாகனங்களை தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதேபோல், மதுரை மாநகரில் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு போன்ற நிகழ்வு எல்லிஸ் நகர் எஸ் எஸ் காலனி பகுதிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது .

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  Latest Posts

  00:26:02

  செய்திகள்… சிந்தனைகள்… 24.10.2020

  திருப்பூர் லவ்ஜிகாத் பாதிக்கப்பட்ட ஹிந்து பெண் கலெக்டரிடம் மனுகோவில் பிரசாதத்தைக் கொடுத்து வழக்குகளிலிருந்து தப்பிக்கும் அறநிலையத்துறை அதிகாரிஇராணுவ கேண்டீன்களில்...

  ஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து!

  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

  திருமாவளவனைக் கண்டித்து ராஜபாளையத்தில் விஎச்பி ஆர்ப்பாட்டம்!

  விசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  71FollowersFollow
  954FollowersFollow
  17,300SubscribersSubscribe

  ஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து!

  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

  திருமாவளவனைக் கண்டித்து ராஜபாளையத்தில் விஎச்பி ஆர்ப்பாட்டம்!

  விசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

  3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு!

  தமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.

  அஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்!

  நன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம்

  நவராத்திரி ஸ்பெஷல்: கதம்ப வன வாசினி என சொல்கிறார்களே… ஏன்?

  கதம்ப விருட்சங்கள் ஆகாயத்திலுள்ள ஜல சக்திகளை ஆகர்ஷித்து மழை வடிவில் பொழியச் செய்கின்றன. அதனால் கதம்ப விருட்சம்

  அடடா… பெண்கள் குறித்து மனு தர்மம் இப்படியா சொல்லுது..?!

  மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி சொல்ல பட்டிருக்கின்றது……

  இந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான்! குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்!

  ஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு

  பாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை!

  பாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.
  Translate »