பெரியகுளம் அருகே வெடித்த கலவரம்: பட்டியலின சமூகத்தவரின் தெருக்களை எரித்து இஸ்லாமிய அமைப்புகள் வெறிச் செயல்!

இதன் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் அங்கே சமூக விரோதிகளை ஒன்று திரட்டினர். தொடர்ந்து, பட்டியலின சமூகத்தவரின் கடைகள், ஆட்டோ, பைக் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர்.

சற்றுமுன்...

ராமர் நேபாளியா? நேபாள பிரதமர் பேச்சு.. அந்நாட்டு தூதரகம் ‘மறு’ விளக்கம்!

இந்தியாவின் அயோத்தியில் இருந்து நேபாளத்தின் ஜனகபுரிக்கு இரு வருடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் பஸ் போக்குவரத்து திறந்து

இன்று… கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்!

கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.

நான் பாஜக.,வில் இணைய மாட்டேன்: சச்சின் பைலட்!

தற்போது அந்த எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதால் மற்றவர்கள் இதனால் தயங்குவார்கள் என்று கூறப் படுகிறது.

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ‘இருட்டுக் கடை’ : தாத்தா இடத்தில் பேரன்!

மாலை 5.30 மணியில் இருந்து வெறும் 2 மணி நேரம்தான் கடை திறந்திருக்கும். நேற்று கடை திறந்து சில நிமிடங்களில் மொத்தமாக அல்வா விற்றுத் தீர்ந்துவிட்டது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

bomminayakkanpatti theni1 பெரியகுளம் அருகே வெடித்த கலவரம்: பட்டியலின சமூகத்தவரின் தெருக்களை எரித்து இஸ்லாமிய அமைப்புகள் வெறிச் செயல்!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் பட்டியலின சமூகத்தினரை குறிவைத்து, அவர்களின் கடைகள், வர்த்தக இடங்கள், வசிப்பிடங்கள் வீடுகளைக் குறிவைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து வெறித் தனமாகத் தாக்கியதால், கலவரம் வெடித்தது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொம்மிநாயக்கன்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவரது உடலை, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் தெரு வழியாக எடுத்துச் செல்ல முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் மூண்டது.

bomminayakkanpatti theni2 பெரியகுளம் அருகே வெடித்த கலவரம்: பட்டியலின சமூகத்தவரின் தெருக்களை எரித்து இஸ்லாமிய அமைப்புகள் வெறிச் செயல்!

இதன் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் அங்கே சமூக விரோதிகளை ஒன்று திரட்டினர். தொடர்ந்து, பட்டியலின சமூகத்தவரின் கடைகள், ஆட்டோ, பைக் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்து விரைந்த காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். முடியாத சூழலில், தேனி நகரத்தில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கலவரப் பகுதிகளை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ஜோசி நிர்மல்குமார் நேரில் ஆய்வு செய்து நிலைமையைக் கேட்டறிந்தார். எரிக்கப்பட்ட வாகனங்கள் கடைகளை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். தற்போது நிலைமை கட்டுப் படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bomminayakkanpatti14 பெரியகுளம் அருகே வெடித்த கலவரம்: பட்டியலின சமூகத்தவரின் தெருக்களை எரித்து இஸ்லாமிய அமைப்புகள் வெறிச் செயல்!

மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தெருவிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad பெரியகுளம் அருகே வெடித்த கலவரம்: பட்டியலின சமூகத்தவரின் தெருக்களை எரித்து இஸ்லாமிய அமைப்புகள் வெறிச் செயல்!

பின் தொடர்க

17,861FansLike
78FollowersFollow
71FollowersFollow
911FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

இன்று… கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்!

கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.

சமையல் புதிது.. :

சினிமா...

கிருஷ்ண பரமாத்மா அருளால் நான் நலமுடன் உள்ளேன்: ஹேமாமாலினி வெளியிட்ட வீடியோ!

இந்த பரபரப்பிற்கிடையே ஹேமமாலினி குறித்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சினிமா நிருபர் மேஜர்தாஸன் காலமானார்!

சினிமா நிருபரும் பத்திரிகையாளரும் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவருமான மேஜர்தாஸன் இன்று சென்னையில் காலமானார்.

அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து… ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு!

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது

சுய இன்பம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...