கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளுக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார் இதில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் குட்டியான்குளத்தில் பாலம் மற்றும் தடுப்பு சுவர் அமைப்பதற்கான பூமி பூஜையை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி துவக்கி வைத்தார் விழாவிற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியதலைவர் ஆர்.முருகையாபாண்டியன் தலைமை தாங்கினார் . கலெக்டர் கருணாகரன் முன்னிலை வகித்தார் விழாவில் திரளானோர் கலந்துகொண்டனர்
கீழப்பாவூர் செ.பிரமநாயகம்