செங்கோட்டை கலவரப் பகுதியில் டிஐஜி, எஸ்.பி. ஆய்வு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது.

கலவரம் ஏற்பட்ட பகுதியில் நெல்லை டி.ஐ.ஜி.கபில்சாராட்கர்,நெல்லை எஸ்.பி.அருண் சக்திகுமார், ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.