நெல்லை மாவட்ட வெள்ள பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்ட வெள்ள பாதிப்புகள் பற்றி தெரிவிக்கும் வகையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு செயல்பாட்டு மையங்களின் தொலைபேசி எண்கள் மற்றம் வாட்ஸ் அப் மொபைல் எண்கள் விபரம்.

திருநெல்வேலி மாவட்ட வெள்ள பாதிப்புகள் பற்றி தெரிவிக்கும் வகையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு செயல்பாட்டு மையங்களின் தொலைபேசி எண்கள் மற்றம் வாட்ஸ் அப் மொபைல் எண்கள் விபரம்.

மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அறை.
0462 250 1070, | 0462 250 1012
அலைபேசி 6374001902 | 6374013254

இலவச தொலைபேசி எண்- 1077

வட்டாட்சியர் அலுவலகங்கள்÷

திருநெல்வேலி  0462 233 3169 / 98943 06884

மானூர் 0462 248 5100 / 82707 75749

பாளை 0462 250 1469 / 63740 09290

சங்கரன்கோவில்   04636 226 455 /  80564 50670

திருவேங்கடம் 04636 264 400 / 77080 89198

தென்காசி 04633 222 262 / 86674 80205

செங்கோட்டை 04633 233 276 / 94895 26788

கடையநல்லூர் 04633 245 666 / 73056 76757

ஆலங்குளம் 04633 271 384 / 75981 73976

வி.கே.புதூர் 04633 277 140 / 73970 55059

சிவகிரி 04636 250 223 / 97904 52342

சேரன்மகாதேவி 04634 260 007 / 63814 72736

அம்பை 04634 250 348 / 94434 16041

நாங்குநேரி 04635 250 123 / 97870 84853

ராதாபுரம் 04637 254 122 / 94435 81690

திசையன்விளை 04637 271 001 / 80154 50649

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...