- Advertisement -
- Advertisement -
ஸ்ரீவைகுண்டம் : முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் புனித நீராடினார்.
முறப்பநாட்டில் புனித நீராடிவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், 144 ஆண்டூகளுக்கு ஒரு முறை மகா புஷ்கரம் வருவதை போல் ஆண்டுதோறும் புஷ்கர விழா கொண்டாட வேண்டும்.
அரசும் நதியை சுத்தப் படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்களும் சுத்தமாக வைப்பதில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலைப் பற்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பிக்கையை உடைப்பது போல் உள்ளது. மறு பரீசிலனை செய்ய வேண்டும்… என்றார். .
- Advertisement -