தமிழகம் 19 ஆண்டுகளுக்கு பின் கொல்லம்- எழும்பூர் இடையே மீண்டும் தினசரி ரயில்...

19 ஆண்டுகளுக்கு பின் கொல்லம்- எழும்பூர் இடையே மீண்டும் தினசரி ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி!

-

- Advertisment -

சினிமா:

பிக்பாஸில் ஆண்டி! இப்பொழுது ப்யூட்டி! ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்!

அப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் ஷெரின். பெங்களூரைச் சேர்ந்த...

திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இசையமைப்பாளர் மரணம்!

கொரோனா வைரஸால் தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை முடங்கியுள்ளன. படப்பிடிப்புகள்...

அக்கா செய்யாதது! தாராள தங்கையை கண்டு வாயடைத்த ரசிகர்கள்!

தமிழில் அடுத்தடுத்த குடும்ப படங்களையே தேர்வு செய்து நடித்து வந்திருந்தார். கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான...

விளக்கொளியில் நயன்தாரா அருகில் இருக்க.. இன்னொருவரை கெஞ்சும் விக்னேஷ் சிவன்! யாருட்ட கெஞ்சராரு தெரியுமா?

உன்னிடம் வேண்டுகோளாகவும், பிரார்த்தனையாகவும் வைக்கிறேன் உலகையே நாளுக்கு நாள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானோ வைரஸை எப்படி ஒழிப்பது என நாடுகள்...
-Advertisement-

என்ன..? கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா?!

இருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான்! இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது!

கொரோனா… தீவிரத்தை இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமூகத்துக்குப் புரிய வைக்க வேண்டும்!

மீண்டும், மீண்டும் நாம் சொல்வது ஒன்று தான். இந்த விவகாரத்தை மதரீதியான விவகாரமாக நாம் பார்க்கவில்லை யென்றாலும் கூட, இதை மதரீதியான கண்ணோட்டத்துடன் தான் இஸ்லாமிய அமைப்புகள் சில அணுகுகின்றன.

அரசை கண்டித்து அறிக்கை விடும் தமுமுக., பிஎஃப்ஐ., இன்ன பிற இஸ்லாமிய அமைப்புகள் கவனத்துக்கு…!

முட்டாள் சமூகமாகவே இருக்க வேண்டாம் சற்று சிந்தியுங்கள். மார்க்கமும் குர்ஆனும் இஸ்லாமியர்களை ஒவ்வெரரு முறையும் சிந்திக்கவே சொல்கிறது.

இன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்!

இதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...

வாட்ஸ்அப் ஷேரிங் ஆப்ஷனில் கட்டுப்பாடு! எல்லாம் கொரோனா வதந்திகளால்!

வாட்ஸ்ஆப் - புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடு கொண்டு...

என்ன..? கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா?!

இருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான்! இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது!

கொரோனா பாதிப்பு 4421ஆக உயர்வு: நல்ல செய்தி- 326 பேர் குணமடைந்துள்ளனர்!

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 748 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்! 56 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8 பேர் குணமடைந்துள்ளனர்.,

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 23வது நாளாக...

அட பாவிகளா… பிள்ளையார் கோவில் என்ன இஸ்லாமியர்கள் தங்கும் தனிமை முகாமா?! வெளங்குவீங்களா?!

ஒரு மசூதிக்கோ சர்ச்சுக்கோ ஹிந்துக்கள் சென்றால் அவர்கள் எவ்வாறு எதிர்ப்பார்கள்? அது தெரியாதா? எங்கே போயிற்று செக்யூலரிசம் என்று ஜகனிடம் கேட்கிறார்கள் பக்தர்கள்!

பிரதமருக்கு கடிதம் எழுதிய கமலுக்கு… அர்ஜுன் சம்பத் கண்டனம்!

உங்கள் மனசாட்சியை கேளுங்கள் பிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களையும் காப்பாற்றுவதற்கு எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதை உங்களுக்கு புரியவைக்கும்.

தென்காசிக்கு வந்து… வீடுகளில் தங்கி… மலேசியா செல்லும் முன் பிடிபட்ட ‘தப்ளிக்’ நபர்கள்!

இந்த 10 பேரும் தென்காசியில் யார் யாரை சந்தித்தனர். எங்கு தங்கியிருந்தனர் என விமான நிலைய மருத்துவக் குழுவினர் தென்காசி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

லாக்டவுனில்… உதவிகளுக்காக இந்து முன்னணி நிர்வாகிகள் களத்தில்!

நாடு சந்திக்கும் இந்த இக்கட்டான தொற்று நோய் பிரச்சனையிலிருந்து விடுபடவும், மக்கள் நல்லபடியாக வாழவும் மேற்கண்ட சேவைகள் உட்பட அவ்வப்போது தேவையான உதவிகளையும் ஆங்காங்கே உள்ள தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

வெள்ளிக்கிழமை தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸுக்கு கல்வீச்சு: இது பாகிஸ்தானில்!

கூடுவதற்கு தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில், கூட்டத்தைச் சேர விடாமல் கலைக்கச் சென்றனர் போலீஸார். ஆனால் போலீஸாரை அவர்கள் ஓட ஓட விரட்டி, கற்களைக் கொண்டு எறிந்தனர்.

இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50; தப்ளிக் – 48; உயிரிழப்பு 6 ஆக உயர்வு!

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 50 பேரில் தில்லி மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் 48 பேர் என்று தமிழக சுகாதாரச் செயலர் பியூலா ராஜேஷ் தெரிவித்தார்.
- Advertisement -
- Advertisement -

19 ஆண்டுகளுக்கு பிறகு கொல்லம்-  சென்னை எழும்பூர் இடையே  தினசரி  ரயில் சேவை இன்று  தொடங்கியது.  செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு இன்று மாலை வந்த இந்த ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை – கொல்லம் இடையே பாரம்பரிய ரயில் சேவையான கொல்லம் மெயில் கடந்த 1904-ஆம் ஆண்டு முதல் இயங்கியது.  இதன் பின் மீட்டர் கேஜ் பாதையான இதனை அகலப்பாதையாக்கும் பணிக்காக கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே  தினசரி ரயில் சேவை தொடங்கியுள்ளது.
இந்த ரயில் சேவையை  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தருமபுரியில் இருந்து காணொளிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயிலில்  இன்று அதிகாலை 5.10க்கு செங்கோட்டை வந்தது. பின்னர் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு காலை 9 மணிக்கு கொல்லம் சென்றடைந்தது.
இதே போல கொல்லத்தில்  முற்பகல் 11.45 மணிக்கு புறப்பட்டது.
பயணிகள் உற்சாகமாக பயணத்தை மேற்கொண்டனர். இந்த ரயில் மாலை 3.10 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலுக்கு செங்கோட்டை வர்த்தக சங்கத் தலைவர் ரஹீம் மற்றும் பயணிகள் நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் ரயில் டிரைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ரயில் பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
இந்த ரெயிலில் மூன்றடுக்கு ஏ.சி. வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 8, 2 பொது பெட்டிகள்,2 கார்டு பெட்டிகளோடு மாற்றுத்திறனாளி பெட்டிகள்  என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே செங்கோட்டையில் இருந்து தினசரி சென்னைக்கு பொதிகை எக்ஸ் பிரஸ், மற்றும் வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சென்னைக்கு சென்று வருகின்றன.தற்போது புதியதாக கூடுதலாக இந்த ரயில் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றது. சென்னை- கொல்லம் இரு மார்க்கமாக இயக்கப்படும் இந்த ரயில் தமிழக-கேரள மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பேருதவியாக இருக்கும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
- Advertisement -

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-Advertisement-

Follow Dhinasari :

17,970FansLike
236FollowersFollow
813FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

எக்காலமும் செய்யலாம் தக்காளி தொக்கு!

தக்காளி, அரிந்த பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உ‌ப்பு சேர்த்து வதக்குங்கள்.

ஆரோக்கிய உணவு: திணை, சாமை பணியாரம்!

உளுத்தம் பருப்பு, துருவிய கேரட், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சிறிது வதக்கவும்

பாசிப்பருப்பு டோக்ளா!

பிறகு எண்ணெயை காய வைத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை அனைத்தும் டோக்ளா மீது சேர்க்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |