சற்றுமுன் குடிப்பழக்கத்தால் மனைவி திட்டியதில்... தூக்கிட்டு உயிரிழந்த இளைஞர்!

குடிப்பழக்கத்தால் மனைவி திட்டியதில்… தூக்கிட்டு உயிரிழந்த இளைஞர்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, குடிப்பழக்கம் காரணமாக மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவர் குடிபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

-

- Advertisment -

சினிமா:

கிருஷ்ணா, சுனைனா திருமணம்?

அப்போது, இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. சுனைனாவும் கிருஷ்ணாவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொல்லப் போவதாக...

மணிரத்னம் சொன்ன கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருப்பதே சிறப்பு! அமலப்பால்!

முன்பு பலர் நடிக்கப் போகிறார்கள் என பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன. மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி,...

லாஸ்யாவின் ஆபாச வீடியோ! இணையத்தில் வைரல் ஆனதா?

தற்போது தமிழில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள்...

பஞ்சாபிகள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள்! அமலபாலுக்கு அனுபவ அறிவுரை சொன்ன ஸ்ரீரெட்டி!

ஆபாசமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.  சக நடிகர்கள் மற்றும் நடிகைகளை தரக்குறைவாக விமர்சிப்பதும், சர்ச்சைக்கருத்துகளை கூறுவதுமாய் உள்ளார். அரசியல்வாதிகளையும்...
-Advertisement-

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்!

ராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.

ஊடகங்களின் ‘உயிர் அச்ச ஃபோபியா…!’

அனைத்து மாநில அரசுகளும் இந்த தயக்கத்தை கைவிட்டு இதயமற்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்? அன்பா, ஆயுதமா, நோயா?

இல்லையெனில் மிக பெரிய ஆபத்தான கொடூரச் செயலை தங்கள் மத நம்பிக்கையால் இஸ்லாமிய சமூகம் நோய்த் தொற்றை பரப்பிய பழிச் சொல்லுக்கு ஆளாகும்!

பங்களாதேஷி முஸ்லிம் கொடுத்த படிப்பினை..! பெண்ணை பறி கொடுத்தவனுக்கு தான் வலி தெரியும்!

ஒன்றரை வருடத்தில் இரு முறை அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், அதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு பூர்ணா தேவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளான். இஸ்லாமிய முறைப்படி அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளான்.

அடம் பிடித்தவர்களுக்காக… அஜித் தோவலை அனுப்பிய அமித் ஷா! உறங்கும் உளவுத்துறை!

அடுத்த இரு தினங்களில் அரசின் உத்தரவை மீறியதற்காக, தப்லிக் இ ஜமாத் தலைவர் மௌலானா சாத் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதன் பின்னர் மௌலானா சாத் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர்.

ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மீது தாக்குதல்! கண்டித்த அமைச்சர்கள்!

தெலங்காணா மாநிலம் இதனை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக தண்டிப்போம் என்று எச்சரித்துள்ளது.

டாக்டர்கள் மீது எச்சில் துப்பும் இஸ்லாமியர்கள்!

புதிதாக கோவிட் 19 நோயில் சிக்கியவர்கள் நிறைய பேர் டெல்லியில் நடந்த ஜமாத்து சபையில் பங்குகொண்ட இஸ்லாமியர்கள் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தவிர, நாடு முழுவதும் அனைத்து முதல்வர்களும் இதில் பங்கேற்றனர்.

உத்தரவை மதிக்காததே காரணம் …என்ன நடந்தது தப்லீக் மர்கசில்?

கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணமானதாகக் கூறப்படும், தப்ளீக் இ ஜமாத்தினர் தில்லி அரசின் கட்டுப்பாட்டையும் உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டது உறுதியாகி உள்ளது.

குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல…: ஏ.ஆர்.ரகுமான் ‘அட்வைஸ்’!

மத வழிபாடு என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல, வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான நேரம் இது என்று இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அறிவுரையுடன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழகம் முழுதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக அறிவிப்பு!

தமிழகம் முழுவதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

சேர்ல உட்கார வெச்சி… முதல்முறையா ரொம்ப கௌரவமா… ரூ.1000 கொடுக்குறாங்க… ரேஷன் கடையில!

இந்த சேர்களில் வந்தவர்கள் அனைவரையும் அமர வைத்து ஒவ்வொருவராக அழைத்து உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது.

தென்காசி: பொதுமக்கள், போலீஸாருக்கு இலவசமாக முக கவசம், கையுறைகள் வழங்கல்!

செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமாரிடம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஒரே ஒரு மாநாடு; அரசின் ஒட்டுமொத்த முயற்சியும் ‘க்ளோஸ்’! தமிழக முஸ்லிம்களே அதிகம்!

தில்லியில் தப்ளிக் இ ஜமாஅத் இஸ்லாமிய மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற 2,137 பேரின் அடையாளம் தெரிந்தது.. இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே அதிகம் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -
- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, குடிப்பழக்கம் காரணமாக மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவர் குடிபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த அஜித் (29) அதே பகுதியில் ஜேசிபி ஓட்டுனராக பணி புரிந்துள்ளார். அவருடன் பணியாற்றிய நண்பர் ஒருவர், ஓர் ஆண்டுக்கு முன்னர் இதய நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் வருத்தப் பட்ட அஜித், அவரது நண்பரின் மனைவி சஜிதா (28) வுக்கு ஆறுதல் கூறி, தேவையான உதவிகளைச் செய்துள்ளார்.

கணவன் இழந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த சஜிதாவும் அஜித்தும் தொடக்கத்தில் நட்பு முறையில் பழகியுள்ளனர். ஆயினும் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது!

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, ஆறு மாதங்களுக்கு முன் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அஜீத்தும் சஜிதாவும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அஜீத்தின் குடிப்பழக்கம் சஜிதாவுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவனை சஜிதா திட்டி புத்திமதி கூறுவதும் வாடிக்கையானது. இதனால் கணவன்  மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும் இதே போல் அஜித் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சஜிதா அவரை கடுமையாக திட்டியுள்ளார். பதிலுக்கு அஜித்தும் ஆத்திரம் அடைந்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த சஜிதா வீட்டுக்கு வெளியே வந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தாராம். அந்நேரம், திடீரென வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்ட அஜித், சேலையை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

வெகுநேரம் கடந்தும் அஜித் வெளியே வராததால், சஜிதா வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். உள்பக்கம் பூட்டப் பட்டிருந்ததால், அருகில் இருந்தவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அஜித் தூக்கில் தொங்கிய படி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.  இதை அடுத்து, ஊர் மக்கள்  அஜித்தை கீழே இறக்கி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்  அவர் போதையில் இருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்து, அவரை பரிசோதனை செய்ய சற்று நேரம் ஆகும் என தெரிவித்துள்ளனர்.

அந்நிலையில்,  அஜித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடிப்பழக்கத்தால் தனது இரண்டாவது கணவனையும் அந்தப் பெண் பறிகொடுத்தது அப்பகுதியினரை சோகத்துக்கு உள்ளாக்கியது.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,969FansLike
235FollowersFollow
801FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

பீட் பண்ணும் பீட்ரூட் பச்சடி!

தாளிக்கும் பொருள்களைப் போட்டு, பொரிந்து சிவந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் பானம்!

தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து

டீ ஸ்நாக்ஸ்: டைமண்ட் கட்ஸ்!

மாவை பூரிக்கு திரட்டுவதை விட சிறிது கணமாக திரட்டி கத்தியால் குறுக்கும் நெடுக்கும் கோடிட்டு சிறு டைமண்ட் வடிவ வில்லைகளாக வெட்டி எடுக்கவும். .
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |