04 May 23 Kamal

கமலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன்.. வழங்கியது நீதிமன்றம்!

0
தேர்தல் பிரசாரத்தின் போது இந்து தீவிரவாதி என்ற பேச்சு தொடர்பாக கமல் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருந்தது. இதில் கைதாகாமல் தவிர்க்க, வழக்குப் பதிவை தொடர்ந்து முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார், கமல்! 
nithyananda madurai adheenam coronation

மதுரை ஆதீனமாக நித்யானந்தா தொடரலாம்… உயர் நீதிமன்றம் ஆணை!

0
நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.
police drug thirupur

டாஸ்மாக் இருந்த இடத்தில் ​போலி மதுக் கடை! ஒருவர் கைது!

0
டிஎன் 39 ஜி 50 50 என்ற எண்ணுள்ள திருப்பூர் மதுவிலக்கு உதவி ஆணையர் வாகனத்தின் முன் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பறிமுதல் மதுபாட்டில்கள்!
IMG 20181122 WA0023

தமிழகம் கேரளாவின் குப்பைத் தொட்டியா? எல்லையில் லாரிகள் சிறைபிடிப்பு!

0
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவு உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட லாரிகளை தமிழக-கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி அருகே போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த வாகனங்கள் அனைத்தும்...
16 June04 anna university

மாணவர்கள் முன்னிலையிலேயே மறுமதிப்பீடு: அண்ணா பல்கலை புது முடிவு!

0
சென்னை: பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்ந்து வருவதால் மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, வரும் செமஸ்டரில் இருந்தே தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரி,...
IMG 20190706 WA0033 e1562565739382

வைகோ.,வுக்கு பதிலாக மூன்றாவது மனு… தாக்கல் செய்வது திமுக.,!?

0
வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் நிலைமையை எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது. 
pon radhakrishnan

பொன்னார் கேட்டாராம்… கிடைத்தது தமிழிசைக்கு!?

1
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டிருப்பது, அவரது 5 ஆண்டுகால அயராத உழைப்புக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்...
bomb threat 1

குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! வெடி குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! ஐடி நிறுவனத்திற்கு மிரட்டல்!

0
சென்னை கந்தஞ்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து பதற்றமான சூழல் உருவானது. சென்னை கந்தன்சாவடியில் 13 அடுக்கு மாடிகளைக் கொண்ட ஐடி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அந்நிறுவனத்தின் காவலர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர்.' அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப்போகிறது.' என்று கூறியுள்ளார். இதையடுத்து காவலர்கள் மூலமாக இந்த விஷயம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வர காவலர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் வந்த காவல்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் தொலைபேசியில் அழைத்த அந்த மர்மநபர் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
guindy raj bhavan

முற்றுகைப் போராட்ட அறிவிப்பு; ஆளுநர் மாளிகை முன் போலீஸார் குவிப்பு

இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன் போராட்டங்களை நடத்தப் போவதாக தமிழர் அமைப்புகள் அறிவித்துள்ள நிலையில் அங்கே பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
06 Aug13 TTV Dinakaran

கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைத்தால் மட்டுமே தேர்தலில் போட்டி; டிடிவி.தினகரன் அறிவிப்பு.!

0
அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்து உள்ளார்.
12 July30 Maran Brothers

வேண்டுமானால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம்: நீதிமன்றம்!

2
வேண்டும் என்றால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர்...
kauvery karunanidhijpeg

சென்னையில் பரபரப்பு: கடைகளுக்கு படையெடுத்த மக்கள் கூட்டம்!

0
சென்னை: கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் அறிக்கையுடன் கூடிய செய்தி வெளியானதும் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு என்ற காவேரி மருத்துமனையின் அறிககி குறித்த செய்தி வெளியானதும்...
stalin dmk

மோடி எதிர்ப்பு அரசியலே கல்லா கட்டும்: ஸ்டாலின் தெளிவு! அறிவு இம்மியும் வராத தமிழிசை!

0
சென்னை: மோடி எதிர்ப்பு அரசியலே தனக்கு கல்லா கட்டும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் இன்னமும் கொஞ்சம்கூட அறிவு வராத நிலையில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளார் என்று...
ayyakannu

உலகமே சிரிக்கும் வகையில் போராட்டம்: அய்யாக்கண்ணு எச்சரிக்கை

சென்னை: உலமே சிரிக்கும் வகையில் போராட்டம் நடக்கும் என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் நேற்று தலைமைச் செயலகத்தில்...
tamil nadu secretariat tamil nadu assembly

அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் பதவி ஏற்பு!

0
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். 
IMG 20181113 100752 1

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.45 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

0
திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் மூலம் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தனது சூட்கேசில் மறைத்து வைத்திருந்த திருச்சியை சேர்ந்த...
IMG 20181208 WA0007

கரூரில் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த வேற்று கட்சியினர்

கரூர். : மாற்று கட்சியினர் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் சுமார் 900 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
rahulgandhi1

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் திடீர் பங்கேற்பு!

0
File picture சென்னையில் நாளை நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல்...
global investors meet

சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்!

0
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்து ஆகியுள்ளன. ரூ.10,000 கோடிக்கு அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்து...
brown sugar

46 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது!

0
எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ரயிலில் 3 பெண்கள் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சமூகத் தளங்களில் தொடர்க:

17,936FansLike
257FollowersFollow
12FollowersFollow
70FollowersFollow
864FollowersFollow
16,500SubscribersSubscribe