உள்ளூர் செய்திகள் அல்போன்ஸ் தொடர்பால் சிக்கிய பிரபலங்கள்! சிறார்களுக்கும் வந்தது ப்ராபளம்?

அல்போன்ஸ் தொடர்பால் சிக்கிய பிரபலங்கள்! சிறார்களுக்கும் வந்தது ப்ராபளம்?

-

- Advertisment -

சினிமா:

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இளையராஜாவே கைப்பட எழுதி… இசையமைத்து… பாடிக் கொடுத்த அந்தப் பாடல்… பொக்கிஷம்!

"அரண்மனை கிளி" - நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்...(வருடம் 1992)... அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே...
-Advertisement-

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

அவர் ஆதாரத்தைக் காட்டியிருக்கிறார். அதற்கு இதுவரை மறுப்பு சொல்லியிருக்கிறார்களா?

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆண்டாள் குறித்த சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவுக்காக பேசியது.

பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்: கருணா பாதையில் ஸ்டாலினும் இந்திரா பாதையில் ராகுலும் செல்வதனால்!

கருணாநிதியின் பாதையில் ஸ்டாலினும், இந்திரா காந்தியின் பாதையில் ராகுல் காந்தியும் நடந்து நடந்து ஜனநாயகம் காக்க, பத்ரிகை சுதந்திரம் காக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே பள்ளிக்கட்டு… இங்கே பல்லக்காட்டு! வலைத்தளவாசிகளிடம் வறுபடும் ஓபிஎஸ்.,!

ஐயப்பனை பத்தி அசிங்கமா பெரியார் சொன்னத பாக்கதான் சபரிமலை போனாரா? வறுபடும் ஓபிஎஸ்.,!

ரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்! அர்ஜுன் சம்பத் கண்டனம்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

தேவிபட்டினத்தில் அதிர்ச்சி! சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள்!

தேவிபட்டினத்தில் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது அம்பலம் ஆகியுள்ளது.

பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக., இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்!

பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்... என்றார்

தை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்!

இன்று (ஜன.,24) தை அமாவாசையை முன்னிட்டு நதிகள் மற்றும் கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து நீத்தார் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

ரவீந்திரநாத் எம்.பி., மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்! இந்து தமிழர் கட்சி கண்டனம்!

தேசிய பாதுகாப்பு முகமை என்.ஐ.ஏ தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு செய்து, தேச விரோத கும்பலை கைது செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

ஈவேரா.,வால்… அரைநூற்றாண்டுக் குமுறல்! நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்!

1971இல் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ரவுடி கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, திமுக., ரவுடியிசத்தால் வாய்மூடி உள்ளம் குமுறியவர்கள்… அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் 2020ல்...

13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி! சொந்தமா உருவாக்க மத்திய அரசு முடிவு!

GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சேஞ்சுக்கு மட்டுமில்ல சுவைக்கும் சேமியா பகளாபாத்!

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- Advertisement -
- Advertisement -

முதல் முறையாக சிறுமிகள் ஆபாச படம் பகிர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்.. ஏசி மெக்கானிக்.. ஆரம்பத்தில் அரசியல் ஆர்வம் கொண்டவராம்.. நிறைய கட்சி பிரமுகர்களிடமும் நெருங்கி பழகி உள்ளார்.

10 வருடத்துக்கு முன்பு வரை தீவிர அரசியலில்தான் இருந்திருக்கிறார்… இவர் கையெழுத்து ரொம்பவும் அழகாக இருக்குமாம்.. அதனால், கட்சிகாரர்களுக்கு சுவர் விளம்பரங்களில் எழுதிவந்துள்ளார்.

பிறகு ஒரு கவுன்சிலரிடம் பி.ஏ-வாக வேலை பார்த்துள்ளார்.. மேலும் பிறப்பு- இறப்பு சான்றிதழ், ரேசன் கார்டு, வாங்கி தருவது, அரசு உதவி பணம் வாங்கி தருவது என பொதுமக்களுக்கு உதவியும் செய்து வந்துள்ளர்.

அரசியல்வாதிகளுடன் நெருங்கி பழகியும் அரசு வேலை எதுவும் கிடைக்கவில்லை.. கல்யாணம் ஆகி 10 வருடம் ஆகியும் குழந்தை இல்லை.. விரக்தியை மறக்க ஆபாச வீடியோவை பார்க்க ஆரம்பித்தார்.. 4 வருடமாகவே இதற்கு அடிமையாகிவிட்டார்..

சிறுமிகளின் ஆபாச படங்கள் நிறைய பார்த்து, அதை அப்லோடு செய்யவும், ஷேர் செய்யவும், தனியாக ஒரு பேஸ்புக் அக்கவுண்ட்டை போலி பெயரில் ஆரம்பித்தார்.. அல்போன்சுக்கு நிறைய பள்ளி, காலேஜ் மாணவர்கள், இளைஞர்கள் பழக்கம் இருந்துள்ளது.. அதனால், பலருக்கும் ஷேர் செய்திருக்கிறார். விளைவு… செல்போனில் ஆபாச வீடியோ பார்ப்பது சம்பந்தமாக ஒரு தகராறுகூட பள்ளி மாணவர்களுக்குள் நடந்துள்ளது.

நிறைய பாலியல் புகார்களும் அல்போன்ஸ் மீது இருந்தாலும் இவரிடம் விசாரணை நடத்த.. நடத்த.. பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. வாட்ஸ்அப்பில் 15 குரூப்புகளுக்கு கிறிஸ்டோபர் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். அவர்கள் குறித்தும் ரகசியமாக விசாரணை நடக்கிறது.

150 பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் அல்போன்சுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.. அவர்களும் கைது செய்யப்படலாம் என்கிறார்கள். இதைதவிர, ஆபாச வீடியோக்கள் டாக்டர்கள், தொழிலதிபர்கள் என 15 பேருக்கும் அல்போன்ஸ் ஷேர் செய்துள்ளார்.. அதனால் அவர்களும் கைதாகலாம் என்பதால் பெரும் பரபரப்பு இந்த வழக்கில் தொற்றி கொண்டுள்ளது.

- Advertisement -

Follow Dhinasari News on Helo App

-Advertisement-

Follow Dhinasari :

17,909FansLike
199FollowersFollow
749FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |