20/07/2019 9:25 PM

திருச்சி

இஸ்லாமியரை சகோதரராகவும் தோழராகவும் போற்றிய ஒருத்தரையே போட்டுத் தள்ளிட்டானுங்களே! கதறும் நண்பர்கள்!

அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில், இந்துக்களும் இஸ்லாமியர்களும் வியாபாரத் தொடர்பு, நட்பு ரீதியான பழக்கம் என ஒற்றுமையாகவே இருந்து வந்தார்கள். அதனை சீர்குலைப்பது...

மாட்டுக்கறி சர்ச்சை குறித்து போலீஸில் புகார் அளித்த இமக., நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்!

இந்து மக்கள் கட்சியினர் அந்த நபர் மீது போலீஸில் புகார் அளித்தார். இதை அடுத்து,  கோபமடைந்த மத அடிப்படைவாதிகள் அவர் மீது  இந்த கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றனர். 

தேமுதிக.,வுக்கு 3 போதும் 4 போதும்னு சொல்ல நீங்க யாரு? ஊடகங்களுக்கு விஜயகாந்த் மகன் கேள்வி!

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை தஞ்சை சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறகுப் பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் கும்பகோணம்...

அடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதங்களால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சங்கடங்கள் ஏற்படக் கூடும் என்றும், அதற்கான துர் நிமித்தங்கள்தான் இப்படி தீப்பற்றுதல் எல்லாம் என்றூம் கூறுகின்றனர் பக்தர்கள்.

இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்த பாமக., பிரமுகர் கொடூரக் கொலை! தாங்கள் பயங்கரவாதிகளே என நிரூபித்தவர்கள்!

இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்த முன்னாள் பா.ம.க நிர்வாகி இராமலிங்கம் , வயது 45 , 5.2.2019 அன்று திருபுவனத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) பயங்கரவாதிகளால் வெட்டப்பட்டார்!...

இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்ததால் படுகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஹெச்.ராஜா ஆறுதல்!

இஸ்லாமிய மதமாற்றத்தை தடுத்து வாக்குவாதம் செய்ததால் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாமக., நிர்வாகி திருபுவனம் ராமலிங்கம் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பாஜக., தேசிய...

அடுத்தடுத்து அதிர்ச்சி: ஸ்ரீரங்கத்தில் காலணி வீச்சு; சமயபுரத்தில் மதம் பிடித்த யானை மிதித்து பாகன் பலி!

ஸ்ரீரங்கம் கோயில் விவகாரத்தில் நடந்த உண்மைகளை சரியான விசாரணை மூலம் வெளிப்படுத்தி, கருவறைக்குள் காலணி வீசிய கும்பலைக் கண்டறிந்து தகுந்த தண்டனை பெற்றுத் தந்து, இது போல் மீண்டும் இறை இகழ்வு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு லட்சம் பேர் பேரணி!

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு லட்சம் பேர் பேரணியாக செல்ல உள்ளனர். இதற்கான தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப் பட்டது. 

அமைச்சரின் குலதெய்வக் கோவிலில் இடி விழுந்து கோபுரம் சேதம்! கும்பாபிஷேகம் முடிந்த மறுநாள் சோகம்!

இந்தக் கோவிலில் இரு தினங்களுக்கு முன்னர்தான் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இடி விழுந்த அதிர்வில் கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலைகளில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு கோயில் மரியாதை! தான் முதல்வர் ஆக அரங்கனை வேண்டிய குமாரசாமிக்கு ‘ஆச்சர்ய’ கேள்வி!

அந்த வகையில் மீண்டும் இந்து மதப் பழக்கங்களை சீண்டியிருக்கிறார் ஸ்டாலின் என்றே கருத இடம் இருக்கிறது. இத்தகையவர்கள் எப்படி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து எல்லோருக்கும் பொதுவானவர் என கூறிக் கொண்டு ஆட்சி செய்வார் என்ற கேள்வி எழுப்பப் படுவதை ஒதுக்கிவிட இயலாது!

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!