25/04/2019 11:28 PM

திருச்சி

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு லட்சம் பேர் பேரணி!

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு லட்சம் பேர் பேரணியாக செல்ல உள்ளனர். இதற்கான தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப் பட்டது. 

ஆரம்பமே அடாவடி! வேட்புமனுத் தாக்கலே ரவுடித்தனம்! கார்த்தி சிதம்பரத்துக்கு துணை போன ஆட்சியர்!

ஆரம்பமே அடாவடி இதுதான் ப சிதம்பரத்தின் ரவுடித்தனம் என்று குரல் எழுப்புகின்றனர் சக சுயேச்சை வேட்பாளர்கள். வேட்புமனு தாக்கல் செய்ய கார்த்தி சிதம்பரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தார்! அப்போது நல்ல நேரம் முடிவடைந்துவிடும்...

கார்த்தியின் பணபலம்தான் சவாலாக உள்ளது: ஹெச்.ராஜா!

கார்த்தி சிதம்பரத்தின் பணபலம்தான் பெரும் சவாலாக உள்ளது என்று கூறினார் பாஜக., சிவகங்கை வேட்பாளர் ஹெச்.ராஜா. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஹெச். ராஜா புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் உடன்...

காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு!

கரூர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நேற்று வேட்பு மனு தாக்கலின்போது காவல் உதவி ஆய்வாளர் சின்னத்துரையை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் நடத்தை விதிகளை மீறியது, உதவி ஆய்வாளரை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர்...

அறந்தாங்கியில் வாலிபர் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரச்சார இயக்கம் நடந்தது அறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் கோபால் தலைமையில் ஒன்றிய செயலாளர்  ஜெயராமன் நகர செயலாளர்...

இடி தாக்கி தஞ்சை பெரியகோயில் நுழைவு வாயிலின் கேரளாந்தகன் கோபுரத்தில் சேதம்!

இருப்பினும், கோயில் கோபுரத்தில் சேதம் ஏற்பட்டதால், பக்தர்கள் இதனை அபசகுனமாகவே கருதுகின்றனர்.

இன்று திருவாரூரில் தொடங்குகிறது தியாகராஜ ஆராதனை!

திருவையாறு தியாகராஜர் சந்நிதியில்... திருவையாறு : திருவையாறில் இன்று மாலை 5 மணிக்கு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா தொடங்குகிறது.

ஜெ. மரணத்துக்குக் காரணம் திமுக.,!: வெல்லமண்டி நடராஜன் பேச்சு

தமிழக முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுக.,தான் என்று அடித்துக் கூறினார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். தேமுதிக., பொருளாளர் பிரேமலதா தலைமையில் திருச்சியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தில்...

தமிழகத்தில் பாஜக., வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்!

சென்னை: 17வது மக்களவைக்கு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடும் பாஜக., வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். பாஜக., வேட்பாளர்களாக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே வேட்புமனுவைத்...

பாராட்டுகளைப் பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன்! 60ம் கல்யாணத்தை திருக்கடவூரில் நடத்தி ஹிந்து தன்மையை நிரூபித்தார்!

ஆயிரம்தான் பகுத்தறிவு பேசினாலும், ஹிந்துக் குடும்பத்தில் வந்ததால் குடும்ப பாரம்பரியப் படி, ஹோமம் வளர்த்து ஹிந்துக்கள் புனிதமாக போற்றும் திருக்கடவூரில் ஹிந்து மத வழக்கப் படி, 60 வயது நிறைவை ரகசியம் எதுவுமில்லாமல், வெளிப்படையாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!