20/07/2019 9:44 PM

திருச்சி

அறந்தாங்கியில் கஜா புயல் தொடர்பாக 19ந்தேதி சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆய்வு கூட்டம் நடத்தினார்

அறந்தாங்கி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக சுற்றுசூழல்துறை அமைச்சர் கருப்பணன் புயல் குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசினார்.புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கடந்த 16ந்தேதி காலை கஜா புயல் தாக்கியது.இதில் வீட்டில் இருந்த தோட்டத்தில்...

சபரிமலை… இடைக்காலத் தடையும் நல்ல தீர்ப்பும் வரும்: இல.கணேசன் நம்பிக்கை!

மேலும், தேவஸம் போர்டு மேல்முறையீடு செய்துள்ளதால், இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப் பட்டு, நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகக் கூறினார்.  

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புறீங்களா?! திருச்சி போலீஸ் மயில்வாகனன் எச்சரிக்கிறார்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மாவட்ட காவல்துறை துணை ஆணையா் மயில்வாகணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வில் தோல்வி என தொடரும் சோகம்! திருச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

தனது மகளின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கண்ணண், "நீட் தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும். இனி நீட் தேர்வினால் ஒரு மாணவ மாணவியைக் கூட நாம் இழக்கக் கூடாது. தோல்வி அடைந்தால், தற்கொலை ஒரு தீர்வாகாது'' என்று கூறினார்.

நாளை காவிரி விவசாயிகள் சங்க அவசரக் கூட்டம்!

இன்று காலை தஞ்சாவூர் ரயில் நிலையம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பி.ஆர்.பாண்டியன். அப்போது இதனைக் கூறினார்.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றனர்.

அரங்கன் வாசலில் அநீதியின் அரங்கேற்றம்…! சட்டமும் நீதியும் இந்துக்களுக்கே எதிரிகளாய்…!

ஒரு நாட்டின் சட்டமும் நீதியும் அந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருப்பதை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது! தவறு சட்டங்களின் மீதா அல்லது சட்டத்தை அமல்படுத்துபவர்கள் மீதா என்பது...

குளித்தலை மாரியம்மன் கோவில் ஊராட்சிப் பள்ளியில் காமராஜர் விழா!

முன்னாள் முதல்வர் காமராஜர்  தனது ஆட்சி காலத்தில் ஏழை,  எளிய குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் 14,000 பள்ளிக் கூடங்களை கட்டினார்.

டாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!

மதுக் கடைகளால் ஏற்படும் விபரீதங்களுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருப்பதும், அதை அரசு வேடிக்கை பார்த்தபடி மது விற்பனையைப் பெருக்க இலக்கு வைத்து கடைகளை மேலும் மேலும் திறப்பதும் வேதனைக்குரியது.

அறந்தாங்கியில் வாலிபர் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரச்சார இயக்கம் நடந்தது அறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் கோபால் தலைமையில் ஒன்றிய செயலாளர்  ஜெயராமன் நகர செயலாளர்...

ஸ்ரீரங்கம் கருவறையில் நுழைந்த விவகாரம்: பின்னணியில் மகஇக., அமைப்பு?

இந்தச் சம்பவத்திலும் மகஇக., போன்ற அமைப்புகளே ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகத்தை வெளிப்படுத்தும் அவர்கள், போலீஸார் இந்தச் சம்பவத்தை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!