21/10/2019 11:43 PM

உள்ளூர் செய்திகள்

ஜூலை 20 மின் தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று  காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மீன் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. ராஜாகீழ்பாக்கம் மாருதி...

‘பாஸ்’ கொடுத்து ‘ஃபெயில்’ ஆன காஞ்சிபுரம் ஆட்சியர்! அவப்பெயர் சுமந்தது போதாதா?!

திமுகவினர் ரவுடியை அழைத்து வந்த செய்தி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்திவரதரில் ஆர்வம் காட்டும் திமுக.,வினர் குறித்து பொதுமக்கள் பரபரப்புடன் பேசிக் கொள்கின்றனர்.

ஸ்ரீரங்கம் கோயிலில் கன்யாஸ்த்ரிகள் ‘சிலுவை’ காட்டிய சர்ச்சை! நடந்தது என்ன?

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீரங்கம் உள்ளூர் அன்பர்கள் சிலர், நம் ஆலயங்களைப் பார்க்க ஆசையுடன் வருபவர்களை வரவேற்று, அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து, நாம் தான் நம் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துச் சொல்லி, இங்கே இப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டும். அதை விட்டு, அவர்களை வெளியே துரத்துவது மிகத் தவறு என்கின்றனர்

துண்டுதுண்டாக வெட்டி குப்பையில் வீசப்பட்ட பெண் உடல்..! சிக்கிய கணவர் சினிமா இயக்குனர்!

தூத்துக்குடி பெண் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வழக்கில் பெண்ணின் கணவர் கைது செய்யப் பட்டுளார். சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் கை, கால்கள்...

உதயமானது தென்காசி மாவட்டம்! ஆனாலும்.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி!

விதி எண் 110ன் கீழ் தென்காசி தனி மாவட்ட அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அத்திவரதர் ஆண்டுதோறும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தருவதால்… ‘வெச்சி செய்றாங்க’ ஸ்டாலின்!

என்னாது..? 40 ஆண்டுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்திவரதர் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறதா..?

நெல்லை கோயில் கும்பாபிஷேகத்தில் அதிர்ச்சி!: சிதிலமடைந்த சந்திரனுக்கு வழிபாடு! பக்தர்கள் வேதனை!

ஏற்கெனவே, கும்பாபிஷேக தேதியில் குளறுபடி செய்து, ஆட்சியாளருக்கு ஆபத்து நேரும் என்று சாஸ்திரம் எச்சரித்தும் அதே நாளில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தனர். இந்நிலையில், அதனைக் காட்டிக் கொடுப்பது போல், கும்பாபிஷேக குளறுபடிகள் ஒவ்வொன்றாக இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

#Exclusive காஞ்சியில் அதிர்ச்சி! வரதர் கோயிலில் திருட்டு முயற்சி! மூடிமறைக்கும் அதிகாரிகள்!

காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராசப் பெருமாள் திருக்கோயிலில் பெரும் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளதாகவும், அதை அலட்சியப் படுத்தி, அறநிலையத்துறை அதிகாரிகள் மூடி மறைத்துள்ளதாகவும்,...

போத்தீஸை மிரட்டி ரூ.7 லட்சம் பறித்த ‘சமூக சேவகர்’ பியூஷ் மானுஷ் மீது புகார்!

சேலம் : மரத்தை வெட்டியதாக போத்தீஸ் நிறுவனத்தை மிரட்டி 7 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாகக் கூறி ‘சமூக சேவகர்’ பியூஸ் மனுஷ் மீது வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

மற்ற மதத்தினரை இழிவுபடுத்த மாட்டோம்..! உறுதி கொடுத்தால் மட்டுமே மதக்கூட்டங்களுக்கு அனுமதி!

மதுரை: மதம் தொடர்பான நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்கும்போது, 'மற்ற மதத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் குறித்து இழிவாகப் பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை...

கடலூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக் கொலை!

கடலூர் : கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் ஆசிரியை ரம்யா என்பவரை பள்ளி வளாகத்தில், மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம்...

விஜய் சேதுபதிய காறித் துப்புறாய்ங்க… எல்லாம் இந்த போஸ்டருக்காகத்தான்!

சென்னை அண்ணா சாலையில் ஒட்டப்பட்டுள்ள “.... போட ஒரு பொண்ணு வேணும்” என்ற சினிமா விளம்பரத்தைக் கண்டு, பலரும் காறித் துப்புகிறார்கள் விஜய் சேதுபதியை. பிப்.14 இன்று முற்பகல் 11 மணிக்கு கடல போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி ரிலீஸ் செய்கிறார்! அதற்கான ப்ரமோஷனுக்கான போஸ்டர்கள் நகரெங்கும் ஒட்டப் பட்டிருப்பதைக் கண்டு சாலையைக் கடந்து போகிறவர்கள் இதைப் பார்த்துக் காறித் துப்பியபடி கடந்து செல்கிறார்கள். போஸ்டரில் இருந்த வாசகம் தான் இந்த அறுவெறுப்பை தந்துள்ளது. கடலை என்கிற வார்த்தையை எடுத்து விட்டு… மிச்சத்தை மட்டும் போட்டு அந்த போஸ்டர் அடிக்கப் பட்டு பொதுவில் ஒட்டப் பட்டுள்ளதைப் பார்த்து, சினிமா உலகம் எங்கே போகிறது என்று பலரும் கொதிப்படைந்தனர். பட விளம்பரத்துக்காக என்ன வேண்டுமானாலும் இப்படி எழுதி வைப்பார்களா என்று கோபம் அடைந்த சிலர், இதனைக் கிழித்து எறிந்தனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை விஜய் சேதுபதி வெளியிடுவது அவமானம், வெட்ககரமானது என்று கூறினர். இது சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுற்று வந்தது. ஒருவர் இதைக் குறித்துப் பகிர்ந்து கொள்ள, தொடர்ந்து, இந்த போஸ்டரை நான் கிழித்தெறிந்தேன். இந்தப் போஸ்டரைக் கண்டு முகம் சுளித்து திட்டித் தீர்த்த ஒரு தாய்க்காக நான் ஒரு மகனாக சுமார் 300 போஸ்டர் வரை கிழித்தெறிந்தேன் என்று கருத்துப் பதிவு செய்திருந்தார். சிலர் (அன்)போட ஒரு பொண்ணு வேணும்; (பண்)போட ஒரு பொண்ணு வேணும்... என்றெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்பத் தொடங்கினர். சிலர், போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்று கொதிப்படைந்தனர். எங்க எண்ணம் தெளிவாக இருக்கு, உங்க நினைப்பு தான் ஆபாசமா யோக்குதுனு எளிதா எஸ்கேப் ஆகிடுவாங்க. பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான் இந்த போஸ்டர்... என்று கொதித்துப் போய் கருத்து சொல்லியிருக்கிறார் ஒரு பெண். 

அப்படி என்றால்…? திமுக., கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகிவிடும்!

சென்னை: அப்படி என்றால் திமுக., கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது! காரணம் திருமாவளவன் கூறிய விடுதலைச் சிறுத்தைகள்...

பெரியகுளம் அருகே வெடித்த கலவரம்: பட்டியலின சமூகத்தவரின் தெருக்களை எரித்து இஸ்லாமிய அமைப்புகள் வெறிச் செயல்!

இதன் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் அங்கே சமூக விரோதிகளை ஒன்று திரட்டினர். தொடர்ந்து, பட்டியலின சமூகத்தவரின் கடைகள், ஆட்டோ, பைக் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர்.

வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து… ‘வராதே’ என்பது கையாலாகாத்தனம் இல்லையா?!

அதை விடுத்து தங்களால் இயலவில்லை என்பதற்காக ஆலயத்துக்கு அவர்கள் தரிசனத்துக்கு வரக்கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்!

மதமாற்றப் புகாரில் முதல் முறையாக வழக்கு பதிவு! பெண் மேற்கொண்ட அரிய முயற்சி!

ID:7318843 கோவை சாமிசெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகள் பவித்ரா கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழ்த் தாய் வாழ்த்து: தமிழக அரசாணை சொல்வது என்ன?

கடவுள் வாழ்த்தைப் போல்  தமிழ் அன்னை வாழ்த்துப் பாடலாகப் பாட வேண்டும் என்றும், இதனை விழாவின் துவக்கத்தில் வாழ்த்துப் பாவாகப் பாடவேண்டும்,

‘ஆண்டாள் குறித்த சர்ச்சை’: ஆதரவளித்த விஜயகாந்தை சந்தித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நன்றி!

அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் அரசியல் ரீதியாக மாறிப் போயுள்ள இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவும், ஜீயர் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலினை அடுத்து சீமானும் கண்டனம்!

கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த பாமக., பிரமுகர் ராமலிங்கம் இஸ்லாமிய மதமாற்றத்தைத் தடுத்த காரணத்துக்காக காபிர் எனும் வகையில் அடிப்படைவாத பயங்கரவாதிகளால் வெட்டிக்...

அறநிலையத்துறை அராஜகம்! திருமலை முருகன் கோயிலுக்கு விடிவு காலம் பிறக்குமா?

அறநிலையத்துறையின் ஒட்டு மொத்த  புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கும் தன் கோவிலையும், பணியாளர்களின் நலனையும் அந்த முருகன் தான் மீட்டெடுத்துக் கொள்ள வேண்டுமோ  என்னவோ