21/10/2019 11:10 PM

உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கியவரை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆட்சியர்!

விபத்தில் சிக்கியவரின் ரத்த இழப்பைத் தடுக்கும் வகையில் காயமடைந்த இடங்களில் அரசுப் பணியாளர்கள் மூலம் கட்டுப்போடச் செய்தார்.

அதிர்ச்சி; அத்திவரதர் தரிசன நெரிசலில் 4 பேர் உயிரிழப்பு! இனியாவது இந்த யோசனையை அரசு ஏற்குமா?!

அறநிலையத்துறையும், அரசு அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனே களத்தில் இறங்கி, மேலும் உயிரிழப்புகளும், அவப்பெயரும் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

மோடி வரும் நிலையில்… ரவுடியே விவிஐபி.,யாக வந்ததால்… ‘அலர்ட்’ ஆன போலீஸ்!

இதனால் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால் டிஜிபி போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அதன் காரணத்தாலேயே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது! 

அத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை?: எடப்பாடி! ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்: தலைமைச் செயலர்!

அத்திவரதரை இடம் மாற்ற முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த நிலையில், ஆகம விதிப்படி அத்திவரதரை இடமாற்றம் செய்யக் கூடாது என தலைமை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அத்திவரதர் தரிசனம்; புதிய கட்டுப்பாடு விதித்த ஆட்சியா்……!

அத்திவரதரை தரிசிக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடு விதித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கணவர் முதல்வராக… ஜோதிட ஆலோசனை! தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் வேண்டுதல்!

திமுக., தலைவரும் தனது கணவருமான மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, கோயில் கோயிலாக செல்லத் தொடங்கியுள்ளார் துர்கா ஸ்டாலின் என்கிறார்கள்.

தென்காசி, நெல்லை… எந்த தாலுகாக்கள் எந்த மாவட்டங்களில்..?!

ஜூலை 18 ம் தேதி, வியாழக்கிழமை இன்று  நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி புதிய மாவட்டம் அமைக்கப் படும் என்று சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

வெள்ளப் பெருக்கு! குற்றால அருவிகளில் குளிக்க தடை!

திருக்குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

இறுதிச் சடங்குக்கு பணத்தைத் தயார் செய்து கொடுத்து… தற்கொலை செய்த தந்தை-மகன்-மகள்!

இதனைக் குறிப்பிட்ட உறவினர்கள், ஏற்கெனவே தங்களது இறுதிச் சடங்குக்கு பணம் தேவைப்படும் என்று கருதி, அதை சகோதரியிடம் கொடுத்து வந்துள்ளார் என்று கூறி, சோகத்தில் ஆழ்ந்தனர். இது, பல்லடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பள்ளி பேருந்து ஓட்டுனர் கைது ! சிறுமியையும் தாயையும் கடத்தி பலாத்காரம் !

மாமல்லபுரம் அருகே ஒரு பெண், தனது 5 வயது மகளுடன் கடந்த 4 ஆம் தேதி திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு வெகு நேரமாகியும் தாயும் மகளும் வீடு...

அருவி நீருடன் பாம்பும் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள திருக்குற்றாலம் மெயினருவியில் அருவி நீருடன் பாம்பு ஒன்று விழுந்ததால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர் குற்றாலம், மெயின் அருவியில் ஆர்ப்பரித்து விழுகிற தண்ணீருடன், இன்று (20-7-2019)...

பிராமணர்களுக்கு நலவாரியம் ! மைலாப்பூர் எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை !

சட்டசபையில் கடந்த சில நாட்களாக காவல்துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் நேற்றுப் பேசிய முன்னாள் காவல் அதிகாரியும் தற்போதைய மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நட்ராஜ் பிராமணர்களுக்கு என தனியாக நலவாரியம்...

ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாடிய தென்காசி காவல் ஆய்வாளர்!

தென்காசி காவல்துறைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் இடையிலான ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

அடிமை, டயர்நக்கி என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?! திமுக., எம்.எல்.ஏ., திடீர் ஆவேசம்!

அடிமை, டயர்நக்கி என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?! என்று திமுக., எம்.எல்.ஏ., திடீர் ஆவேசம் அடைந்துள்ளார்.

நெல்லை மேலப்பாளையத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் தேசியப் புலனாய்வுப் பிரிவு, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வெற்றியை திசை திருப்பவே ஐ.டி. சோதனை: ‘தொகுதிக்கு ரூ.50 லட்சம் தருவதாக சொன்ன’ துரைமுருகன்!

தொகுதியில் தனது மகனின் வெற்றி வாய்ப்பை தடுக்கவே தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்று, தொகுதி நிர்வாகிகளுக்கு போட்டி வைத்து முதலிடம் பிடிக்கும் தொகுதிக்கு ரூ.50 லட்சம் தருவதாகச் சொன்ன...

பயங்கரவாத தொடர்பு: கைதானவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய ‘ஏராளமான’ எலக்ட்ரானிக் பொருள்கள்!

இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்த போது, கைப்பற்றப்பட்ட மின்னணு பொருள்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும், பின்னர் அவை சைபர் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப் பட்டு, அவற்றில் உள்ள தகவல்கள் ஆய்வு செய்யப் படும் என்று கூறினர்.

அத்திவரதர் தரிசனம்… இதுதான் ‘ரியாலிட்டி’..!

பலர் தாங்கள் 6 மணி நேரத்துக்கு மேல் சிரமங்களைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர். சிலர் 2 மணி நேரத்தில் தரிசித்து வந்தோம் என்கிறார்கள். அப்படி என்றால் ரியாலிட்டி என்ன? #அத்திவரதர்வைபவம்

சாக்கடையை சீர் செய்த போக்குவரத்து அதிகாரி ! குவியும் பாராட்டுக்கள் !

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென மழை பெய்யத் துவங்கியது. கோவை ராமநாதபுரம், சித்ரா, ரெயில் நிலையம், அவினாசி...

கன்யாகுமரியில் கனமழை! திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவமழைத் தொடங்கியதால் கேரளா மற்றும் அதனை ஒட்டிய தமிழகத்தில் மழை பெய்கிறது. கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று...