19/10/2019 8:18 PM

உள்ளூர் செய்திகள்

வி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்!

எச்.ராஜா உருவபொம்மையை போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர் போலீஸார்.

நாங்க தப்பு செய்தோம்… ஆனா நீங்க செய்யக் கூடாது: 15 நாள் ஸ்பெஷலிஸ்ட்!

நாங்களும் தப்பு செய்துள்ளோம்... ஆனால் நீங்க செய்யக்கூடாது...

ஜெ. நினைவிடம் கட்ட எதிர்த்தவர்களுடன் கூட்டு சேர்ந்த செந்தில்பாலாஜி மனசாட்சியை தொலைத்தவர்: சரத்குமார்!

பயங்கரவாதத்திற்கும், தீவிரவாததிற்கும் வித்யாசம் தெரியாமல் நடிகர் கமல் பேசியுள்ளார். அதுபற்றி விரிவாகக் கூறுவதற்கு இது சரியான நேரம் அல்ல!பிரதமர் மோடி தான் அடுத்த பிரதமர்! அ.தி.மு.க ஆட்சி தொடரும்

லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை : வடமாநில இளைஞரகள் 5 பேர் அதிரடி கைது!

புதுக்கோட்டையில் விடுதியில் தங்கியிருந்த 5 வட மாநில இளைஞர்களை திருச்சி தனிப்படை போலீசார் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்..! இல்லீன்னா..? கராத்தே தியாகராஜன் எச்சரிக்கை!

ரஜினி பற்றிப் பேசுவதை சீமான் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சீமான் துவக்கத்தில் சினிமாவில் இயக்குனராக இருந்தார். அதனால் தான் இயக்கும் படங்களில்...

சிசிடிவி பதிவு இல்ல… சசிகலா எடுத்த வீடியோதான் இருக்கு: தினகரன் சமாளிப்பு!

சென்னை: ''சிசிடிவி பதிவுகள் என்னிடம் இருப்பதாக நான் சொல்லவில்லை, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த வீடியோ பதிவு தான் என்னிடம் உள்ளது,'' என தினகரன் கூறினார். சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில்...

டூவீலரில் போறவங்க எச்சரிக்கையா போங்க..! புயல் காத்து!

வானிலை - எச்சரிக்கை! வங்கக் கடலில் உருவாகி வலுவடைந்த "பெய்ட்டி" புயல் காரணமாக சென்னை நகரில் நேற்று முதல் பலத்த காற்று வீசி...

ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். ஏப்ரல் 2-ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி...

அறநிலையத்துறை அலட்சியம்! திருக்குற்றாலம் சித்திரசபை வாசலில் ஆடு வெட்டி சமையல்!

இதற்காக, #திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலய பணியாளர்கள் பணிநீக்கம் #செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

என் பெயரை பயன்படுத்தாதே; தம்பி திவாகரனுக்கு அக்கா சசிகலா நோட்டீஸ்

சசிகலா புகைப்படத்தையோ, பெயரையோ எங்கும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். ’என் உடன் பிறந்த சகோதரி சசிகலா’ என ஊடகங்களில் குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
video

குருவித்துறை கோயில் சிலை கொள்ளையர்கள் ஒரு வாரத்துக்குள் பிடிபடுவர்!: பொன்.மாணிக்கவேல் நம்பிக்கை!

அவற்றை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பார்வையிட்டு தற்போது கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். 

அடிக்கல் நாட்டுவிழா

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட  பகுதி  பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று  தொகுதி மேம்பட்டு நிதியின் கீழ் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி  துத்திகுளத்தில் சமுதாயநலகூடமும்  அமைப்பதற்கு  ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார்  அதற்கான ,பூமி...

நெல்லையில் கந்து வட்டிக்கு தொழிலுக்கு ஆப்பு; உரிமம் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை….!

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா?

சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா? காவல்துறையில் காவல் ஆய்வாளருக்கு இணையான சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் (Special Inspector) பதவி அறிவிப்பு மானியக் கோரிக்கையில்...

ஒன்றரை ஆண்டில் 23 முறை பேச்சு வார்த்தை: அமைச்சர் தகவல்

ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை என்ற தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது...

ஸ்டெர்லைட் ஆலை மூடல் சட்டப்படி செல்லும் என்கிறார் எடப்பாடி; தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு!

சென்னை: சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், அது சட்டப்படி செல்லும் என்றும் கூறியுள்ளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நாளை வைகுண்ட ஏகாதசி… பக்தர் வெள்ளத்தில் ஸ்ரீரங்கம்!

வைணவ சமயத்தை உரமிட்டு பயிராக வளர்த்து காத்த ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் காலத்திலேயே, ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழாவை சிறப்பாக நடத்திக் காட்டினார்....

செங்கோட்டை அருகே 10 அடி ஆழ குழியில் விழுந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினா் மீட்டனா்…..!

இந்த நிலையில் அந்த வழியாக யானைக்கூட்டம் சென்றது. அப்போது 6 மாத குட்டி யானை ஒன்று எதிர்பாராதவிதமாக ரப்பர் தோட்டத்தில் உள்ள சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தது.

தனியார் பள்ளிக்கு நிகராக திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது

திருச்சானூர் பிரமோத்ஸவம்; அன்ன வாகனத்தில் பத்மாவதி தாயார் புறப்பாடு!

திருப்பதி: பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம். அன்ன வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்தார். திருச்சானூரில் நடைபெறும் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று இரவு பத்மாவதி தாயாரின்...