23/08/2019 10:08 AM

இசை

திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா! பஞ்சரத்ன கீர்த்தனையை தொடங்கி வைத்த ஆளுநர்!

திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

சென்னை வாணி மஹாலில் “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்!

"பரதம் அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ்" ஸுடன் ராயல் சக்தி சாரிடபிள் டிரஸ்ட்,இந்திரா ப்ரொஜெக்ட்ஸ் மற்றும் இன்டெர்வியூ டெஸ்க் ஆகிய நிறுவங்கள் இணைந்து சென்னை டி .நகர் வாணி மஹாலில் புதன்கிழமை (17-04-2019)அன்று "துறு துறு தெனாலி ராமன்" என்ற இசை நடன நாட்டிய நகைச்சுவை நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.

நாக்பூரில் நடைபெற்ற தியாகராஜர், பாரதியார் விழா!

மார்ச் 10 ஞாயிறு அன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூரில் சுவாமி தியாகராஜர் விழாவும், பாரதியார் விழாவும், தென்னிந்திய சங்கத்தினால்கொண்டாடப்பட்டது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியாகராஜர் கீர்த்தனைகளை பாடினர். நிகழ்ச்சி பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன்...

சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் சாதனை நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. கின்னஸ் உலக சாதனைக்காக நடந்த இந்த நிகழ்ச்சியை பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். ஒரே நேரத்தில் 10 ஆயிரத்திற்கும்...

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2011 ம் ஆண்டு முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்...

இவர் இப்படி! தியாக ப்ரம்மத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த நாகை சௌந்தர்ராஜன்!

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் மேல் கொண்ட அதீத பக்தியினால் 58 ஆண்டுகளுக்கு முன், திருவையாறு செல்ல ஆசைப்பட்டார் இவர். அப்பாவிடம் அனுமதி...
video

திருவையாறு தியாகராஜ உத்ஸவம்! பஞ்சரத்ன கீர்த்தனைகள் நேரலை!

திருவையாறு தியாகராஜ உத்ஸவம்! பஞ்சரத்ன கீர்த்தனைகள் நேரலை! (தூர்தர்ஷன் நேரலை)

திருவையாறு ஸ்ரீதியாகராஜர் 172வது ஆராதனை விழா தொடக்கம்!

கர்நாடக இசைக் கலைஞர்களால் சத்குரு என்று போற்றி வணங்கப்படும் கர்நாடக சங்கீத மேதை ஸ்ரீதியாகராஜரின் 172...

இன்று திருவாரூரில் தொடங்குகிறது தியாகராஜ ஆராதனை!

திருவையாறு தியாகராஜர் சந்நிதியில்... திருவையாறு : திருவையாறில் இன்று மாலை 5 மணிக்கு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா தொடங்குகிறது.

ராகம் சஹானா… ரசிக்கத் தூண்டும் ஆலாபனை..! நாகஸ்வரத்தில்!

ஜன்ய ராகங்களில் “சஹானா” சமஸ்கிருத மொழியில் ‘ஸ்ஹானா’ என்றால் ‘பொறுமை’ என்று பொருளாகும். இந்த ராகத்தைக் கேட்பவர் எவ்வளவு கோபக்காரராக இருந்தாலும், தனது...

கரூரில் நடந்த நாட்டியாஞ்சலி! கலக்கிய செல்வி நித்யஸ்ரீ!

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் செல்வி நித்ய ஸ்ரீ சுரேஷின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர்...

சென்னையில் திருவையாறு: முதல்வர் தொடங்கி வைத்தார்!

  சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 14 - வது சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

புகாரே கொடுக்காமல் கைது! இந்து இயக்க பிரமுகர்கள் என்றால் போலீஸுக்கு இளக்காரமா?!

சென்னை: புகாரே கொடுக்காமல், போலீஸாரே கற்பனை செய்து கொண்டு, இந்து இயக்க பிரமுகர்களை கைது செய்து 3 மணி நேரத்துக்கும் மேல் காவல்...

கைலி கட்டி கர்நாடிக் ஸாங்… கர்நாடிக் மியூசிக்கில் கிறிஸ்து அல்லா! டி.எம்.கிருஷ்ணாவின் தில்லி இசை நிகழ்ச்சி ரத்து!

கைலி கட்டி கர்நாடிக் ஸாங்... கர்நாடிக் மியூசிக்கில் கிறிஸ்து அல்லா! டி.எம்.கிருஷ்ணாவின் தில்லி இசை நிகழ்ச்சி ரத்து!#RamchandraGuha writes about the cancellation of @tmkrishna's Delhi concert by @AAI_Official

கர்நாடக இசையுலகின் துணிச்சல் சத்தியமா திரையுலகுக்கு வராது..! #MeToo -க்காக சினிமாக்காரங்க என்னத்த கிழிச்சீங்க?!

புள்ளிகளின் மீது ஒவ்வொருவராக புகார் தெரிவிக்க... தொடர்ந்து ஊடக வெளிச்சம் பாயும் கர்நாடக இசை துறையில் உள்ளவர்கள் மீதும் இந்தப் புகார்கள் தெரிவிக்கப் பட்டன.

இளையராஜா 75: இசைஞானியுடன் ஒரு நாள்… மாணவிகளை உற்சாகப் படுத்திய ராஜா!

இசைக்கு வெற்றி, தோல்வி எதுவுமே கிடையாது என தெரிவித்த அவர்,இசையில் வெற்றி தோல்வி என்பதை மாணவர்கள் கணக்கில் எடுத்து கொள்ள கூடாது எனவும் தெரிவித்தார்

டிசம்பர் கார்னிவெல் கட்சேரிக்கு ரெடி ஆயிட்டீங்களா?

இசையை ரசித்தலோடு நிறுத்திய காலம் போய், ராகம் ஆராய்ந்து, ப்ருஹாக்களின் அழகில், குரலின் மென்மையில்.. மயங்கிய பள்ளிப்பருவ காலம் வசந்தமானது. கோவையின் பாஷ்யகார்லு வீதியில் ஶ்ரீராம நவமி உற்சவம், இப்போது சோபை குறைந்து...

உங்கள் செக்யூலரிஸ பைத்தியத்தில் எங்கள் உணர்வுகளைக் கொல்லாதீர்கள்!

கர்நாடக வித்வான்கள் கவனத்திற்கு... கர்நாடக சங்கீத வித்வான்கள் வேண்டியதை/வேண்டியவர்களைப் பாடிக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் தியாகராஜ ஆராதனைக்கு வராதீர்கள். மடங்களின் ஆஸ்தான வித்வான்/விதூஷி பட்டங்களைத் துறந்துவிடுங்கள். எதற்கு மடங்களுக்கு...

கர்நாடக சங்கீத வித்வாங்களுக்கு சில கேள்விகள்…!

இன்றைக்கு இருக்கும் கர்நாடக சங்கீத வித்வான்களிடம் சில கேள்விகள் :- பதில் திறந்த மனதோடு சொன்னால் நன்றாக இருக்கும் : (1) பக்தி பாவத்துடன் 24 மணி நேரமும் ராமா கிருஷ்ணா என்ற எண்ணத்துடன் இருந்தது...

ஓ.எஸ். அருண்… தடம் புரளும் ரயில்கள்… சேதம் பயணியருக்கே!

நித்யஸ்ரீ, அருண், அருணா சாயிராம்... இந்த கோஷ்டிகள் எல்லாம் கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவதைப் பற்றி சற்றுப் பொறுமையாகப் பார்க்க வேண்டும். ஷேக் சின்ன மௌலானா- பிரபல நாதஸ்வர வித்வான். கர்நாடக இசையிலும், தியாகையர் கிருதிகளிலும்...

சினிமா செய்திகள்!