இசை சென்னையில் திருவையாறு: இசை நிகழ்ச்சி நிரல்

சென்னையில் திருவையாறு: இசை நிகழ்ச்சி நிரல்

-

- Advertisment -

சினிமா:

பொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா?

சிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்!

ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்!

இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

அவரோட மட்டும் நடிக்க வில்லை! வருந்திய பழங்கால நடிகை! அவர் யார்?

ரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,
-Advertisement-

கொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி! ஏன் தெரியுமா?

வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.

அடப்பாவமே! சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்!

சப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மண விலக்கும்… மன விலக்கும்!

கடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.

உஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்!

வேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…

திருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா? கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!

மாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.

தமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்!

தமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்

கொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி! ஏன் தெரியுமா?

வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.

பிப்.14 இன்று காதலர் தினம்! 19ஆம் நூற்றாண்டு பழக்கம்!

19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.

பாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி!

ராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா? இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி…

பிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. !

கல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

வேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா? இதோ பரிகாரம்!

வேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை! குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம்! அடேங்கப்பா முரத் அலி! ஆனாலும் சிக்கிட்டானே..!

திடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

அடப்பாவமே! சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்!

சப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொது தேர்வுக்கான விதிமுறைகள்! தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!

வினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- Advertisement -
- Advertisement -

பாரதநாட்டின் அருங்கலைகளில் தென்னிந்தியாவின்கர்நாடக சங்கீதம்முக்கியமானதும் முதன்மையானதும் ஆகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

அவ்வரிய கர்நாடகசங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம்தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக் கூடிய வகையில் புதிய பரிமாணத்தில் கடந்த பத்து வருடங்களாகசென்னையில் திருவையாறு” என்கிற விழாவினைலஷ்மன்ஸ்ருதி இசையகம்(Lakshman Sruthi Musicals)வெகு விமரிசையாக நடத்தி வருகிறது.

பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டும், எண்ணற்ற ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியும், வித்வத் தன்மையிலும், வித்தியாசமான ரசிப்புத் தன்மையிலும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோரையும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோரையும்அறிவுசார் ஆலோசனை வழங்குவோரையும், அருவியாய் கலை நுணுக்கங்களை அளிப்போரையும் தேர்வுக் குழுவாய் அமைத்து, இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை

பூர்த்திசெய்யும் வகையில் கலைஞர்களைத் தேர்வு செய்து காண்போரையும் கேட்போரையும் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் கடும் முயற்சிதான்சென்னையில் திருவையாறுவிழா!

ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும்சென்னையில் திருவையாறு விழா திகழ்கிறது.

இந்த ஆண்டு எமது இசை விழாவிற்கு வயது பதினொன்று. இவ்வினிய விழாவருகிற டிசம்பர்18ஆம்தேதிபிற்பகல்12.05மணிக்குவியாசைகோதண்டராமன்அவர்களின்நாதஸ்வரஇசைநிகழ்ச்சியுடன்தொடங்குகிறது.

.

நிகழ்ச்சிநிரல் 2015
லஷ்மன்ஸ்ருதியின்சென்னையில்திருவையாறு’பருவம் 11
18 – 25காமராஜர்அரங்கம்டிசம்பர்
18.12.2015வெள்ளிக்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
பிற்பகல் 12.05மணி வியாசைகோதண்டராமன் நாதஸ்வரம்
பிற்பகல்2.50 மணி பி.எஸ்.நாராயணசாமி பஞ்சரத்னகீர்த்தனைகள்
மாலை5.00 மணி

சென்னையில்திருவையாறு11வதுஆண்டுஇசைவிழாவை நடனப்புயல்

பிரபு தேவாஅவர்கள்குத்துவிளக்குஏற்றி,துவக்கிவைக்கிறார்.

மாலை5.15மணி சிருட்டிஸ்கர்நாடிகாவழங்கும் –  பாரதரத்னாஎம்.எஸ்.சுப்புலஷ்மிஅவர்களுக்கு 100  இசைக்கலைஞர்கள்புகழ்அஞ்சலி (சுதா ராஜா, கர்நாடிகாசசிகிரண், காயத்ரிவெங்கட்ராகவன், S.ஐஸ்வர்யா, கீபோர்டுசத்யநாராயணன்ஸ்மிதா மாதவ்)
இரவு 7.30 மணி அனில்சீனிவாசன் / நரேஷ்ஐயர் / சைந்தவி / பிரவிண்கோட்கிண்டி பாரம்பரியஇந்தியஇசை
19.12.2015சனிக்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி உடையாளூர் கல்யாணராமன் நாம சங்கீர்த்தனம்
காலை 9.00 மணி சுபத்ராமாரிமுத்து பரதநாட்டியம்
காலை10.30மணி சர்ச்சில்பாண்டியனின்உத்சவ்இசைவழங்கும் – கொண்டாடுவோம்கலாம்கனவுகளை
பிற்பகல் 1.00 மணி விதிஷா பரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணி கர்நாடிகாசகோதரர்கள்&துஷ்யந்த்ஸ்ரீதர் சீனிவாசகல்யாணம்
மாலை 4.45 மணி ஓ.எஸ்.அருண் வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி ஷோபனா பரதநாட்டியம்
20.12.2015ஞாயிற்றுக்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி கடலூர்கோபி நாமசங்கீர்த்தனம்
காலை 9.00 மணி எஸ்.ஜெ.ஜனனி வாய்ப்பாட்டு
காலை 10.30 மணி கிருஷ்ணகுமாரிநரேந்திரன் பரதநாட்டியம்
பிற்பகல் 1.00 மணி சாந்திசுரேஷ் வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணி ஊர்மிளாசத்யநாராயணன் பரதநாட்டியம்
மாலை 4.45 மணி பி.உன்னிகிருஷ்ணன் வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி பர்வீன்சுல்தானா இந்துஸ்தானிவாய்ப்பாட்டு
21.12.2015திங்கட்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி ஹைதராபாத்பி.சிவா திருப்பாவைஇசைநிகழ்ச்சி
காலை 9.00 மணி இடாபாலகிருஷ்ணா இந்துஸ்தானிவாய்ப்பாட்டு
காலை 10.30 மணி

லால்குடிஜி.ஜெ.ஆர். கிருஷ்ணன்&

விஜயலட்சுமி

வயலின்
பிற்பகல் 1.00 மணி ஸ்ருதிலேகா பரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணி திரிச்சூர்பிரதர்ஸ் வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணி ராஜேஷ்வைத்யா வீணை
இரவு 7.30 மணி கத்ரிகோபால்நாத் சாக்ஸஃபோன்
22.12.2015செவ்வாய்க்கிழமை கலைஞர்கள் பிரிவுகள்
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி சுசித்ரா ஹரிகதா
காலை 9.00 மணி கே.திவ்யாதேவி பரதநாட்டியம்
காலை 10.30 மணி நர்த்தகிநடராஜன் பரதநாட்டியம்
பிற்பகல் 1.00 மணி வித்யாகல்யாணராமன் வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணி நிர்மலாராஜசேகர் வீணை
மாலை 4.45 மணி மஹதி வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி நித்யஸ்ரீமகாதேவன் வாய்ப்பாட்டு
23.12.2015புதன்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி பூர்ணிமா ஹரிகதா
காலை 9.00 மணி

பாரதிதிருமகன்

கலைமகன்

சங்கீதஉபன்யாசம்
காலை 10.30 மணி மதுரைமுரளிதரன்வழங்கும்அவதாரபுருஷன்
பிற்பகல் 1.00 மணி அஸ்வத்நாராயணன் வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணி ஹரிணி வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணி பிரியாசகோதரிகள் வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி ஹரிசரண் வாய்ப்பாட்டு
24.12.2015 வியாழக்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி மணிகண்டன் பக்திபிரசங்கம்
காலை 9.00 மணி ரித்விக்ராஜா வாய்ப்பாட்டு
காலை 10.30 மணி பிரசன்னா கிட்டார்
பிற்பகல் 1.00 மணி மீனாட்சிராகவன் பரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணி ரேவதிகிருஷ்ணா வீணை
மாலை 4.45 மணி எஸ்.செளம்யா வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி விஜய்பிரகாஷ் வாய்ப்பாட்டு
25.12.2015 வெள்ளிக்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி செங்கோட்டைஹரி நாமசங்கீர்த்தனம்
காலை 9.00 மணி கவிதாராமு பரதநாட்டியம்
காலை 10.30 மணி ஷோபனாவிக்னேஷ் வாய்ப்பாட்டு
பிற்பகல் 1.00 மணி டாக்டர்.கணேஷ் வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணி ஷோபாசந்திரசேகர் வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணி அருணாசாய்ராம் வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி கார்த்திக் வாய்ப்பாட்டு

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,969FansLike
207FollowersFollow
761FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்!

அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.

ஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி!

இதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.

சுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்!

நறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |