தமிழ் தினசரி தளத்தின் சார்பில் ஜன.23 அன்று, மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகரில் உள்ள கோகலே சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற ‘தெய்வத் தமிழர்’ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி படங்கள் தொகுப்பு – 1
நிகழ்ச்சி தலைமை: திரு. டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் (முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்)
சிறப்புரை: திரு. எஸ்.கே. டோக்ரா அவர்கள், (முன்னாள் டிஜிபி)
அறிமுக உரை: திரு. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (ஆசிரியர், கலைமகள்)