Home புகைப்படங்கள் தமிழ் தினசரி வழங்கிய ‘தெய்வத் தமிழர்’ விருதுகள்! (படங்கள்-3)

தமிழ் தினசரி வழங்கிய ‘தெய்வத் தமிழர்’ விருதுகள்! (படங்கள்-3)

தமிழ் தினசரி தளத்தின் சார்பில் ஜன.23 அன்று, மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகரில் உள்ள கோகலே சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற ‘தெய்வத் தமிழர்’ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி படங்கள் தொகுப்பு – 3 – தலைமை உரை, சிறப்புரை மற்றும் விருது பெற்றவர்களின் ஏற்புரை...

நிகழ்ச்சி தலைமை: திரு. டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் (முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்)
சிறப்புரை: திரு. எஸ்.கே. டோக்ரா அவர்கள், (முன்னாள் டிஜிபி)
அறிமுக உரை: திரு. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (ஆசிரியர், கலைமகள்)
இணைப்புரை : கலைமாமணி சி.வி.சந்திரமோகன் அவர்கள்
நன்றியுரை: கவிஞர் சுவாதி அவர்கள்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version