Loan waiver க்கும் Write off க்கும் என்னண்ணே வித்தியாசம்?
அடேய் மண்டையா நீ திமுககாரனுக்கு காசு கொடுத்தால் அவன் உனக்கு திருப்பி தரவே மாட்டான். நீயும் விட்டுருவ.அது Waiver.
உனக்கு அவன் காசு கொடுத்து நீ திருப்பித் தரலன்னா ஆளனுப்பி உன் நிலத்தை ஜப்தி பண்ணுவான்ல அதுதான் write off..
லோன் வீவருக்கும் ரைட் ஆஃப்புக்கும் என்னண்ணே வித்யாசம்?
அடேய் மண்டையா நீ திமுககாரனுக்கு காசு கொடுத்தால் அவன் உனக்கு திருப்பி தரவே மாட்டான். நீயும் விட்டுருவ.அது Waiver.